பக்கம்:இராஜேந்திரன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதrதிணையின் அல்ங்கோல்ம் ፬9

இந்த ராஜதானியிலேயே தோன் முதலில் தேறுவாய் என்று பிரின்சிபால்துரையவர்கள் சொல்லுகிருர்கள் அப்பேர்ப்பட்ட நீயே கிற்கும்போது எனக்கென்ன? -

卯國下: ராகவா, நீ கினப்பது சரியல்ல, நானே தனவந்தன், நீயோ ஏழை இவ்வருஷம் இல்லாவிட்டால் அடுத்த வருஷம் நான் பரீட்சைக்குப் போவேன். உன்னல் அம்மாதிரி செய்யச் சாத்தியப்படாது. ஆகையால் ே பயனத்திற்குத் துரிதப்படு.

ராகவன்: நீ என்ன காரணமாய் கிற்கிருய்? யாவது சொல், நான் போகிறேன். சாதாரணமாய்ப் பெரிய கேத்திரங்களுக்குப் பக்தர்கள் போல்ை அங்தி க்ஷேத்திரத்திலுள்ள மூர்த்தி தன் பக்தனுக்கு மட்டும் பிரசங்கமாகி அவனே அப்படியும் இப்படியும் அசைய வொட்டாமல் வசீகரப்படுத்துவது வழக்கமென்று சொல் லக் கேள்விப்பட்டிருக்கிறேன். பூநீரங்கநாதர் உனக்கு மட்டும் காட்சி கொடுத்து அப்படி வசிகரப்படுத்திவிட்டாரா என்ன?

ராஜா. நீ நினைக்கிறபடி ஒன்றும் இல்லை; ஆனல் இவ்விடத்திலுள்ள வேருெரு வஸ்து என் மனத்தைக் கவர்ந்துவிட்டது.

ராகவன்: ராஜூ, என்ன இப்படி நம்பக்கூடாத விதமாய்

வார்த்தை சொல்லுகிருயே! நீயோ ஸ்திரிகளேக் கண்ட மாத்திரத்தில் ஆலகால விஷத்தைக் கண்டவன்போல் நடுங்கப்பட்டவன். அவர்களிடம், உயர்வான எண்ணங் கள் வைத்துக் கெளரவமான மார்க்கத்தில் நிற்பவன், அப்படியிருக்க, இங்குள்ள ஒரு வஸ்து என் மனத்தைக் கவர்ந்துவிட்டது' என்று நீ சொல்லுவதை நான் எப்படி கம்பக்கூடும்? மேலும் அப்படி உன் மனத்தைக் கவரக்கூடிய அவ்வளவு அபார அழகுள்ள பெண்ணே இங்கே காண..... ......வில்லையே என்று முடிக்குமுன் அங்கும் இங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/18&oldid=660398" இலிருந்து மீள்விக்கப்பட்டது