பக்கம்:இராஜேந்திரன்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

麗器翻 இராஜேந்திரன்

ராமசாமி. இல்லிங்க, இது வரைக்கும் பாக்கல்லீங்க. இன்ஸ்பெக்ட்ர்: இதுவரையில் பார்க்காவிட்டால் நேற்றும் பார்த்தா யல்லவா?

ராமாபி: அப்படி நான் பார்த்ததாகச் சொல்லல்லிங் ணுமுண்ணு பாக்கலிங்க அவுங்க போகச்

s

களே! நான் வே ۱:سس.. சொன்னவுடனே வயத்ை தக் கலக்கிச்சிங்க மெதுவாப் போகி ஜலபாதைக்கு இருந்துவிட்டுக் கேட்டு வாசலண்டை போனேனுங்க. அப்போ யாரோ வர்ற சத்தம் கேட்டுதுங்க, மரத்து கிளல்லே மறைஞ்சேனுங்க; முக்காடு போட்டுக்கிட்டு மேற்கேயிருந்து ரோட்டிலே யாரோ வந்தாங்க; எங்கே போ ருங்களோண்ணு பாத்தேனுங்க. உள்ளேதான் வந்தாங்க; மெத்தைப் படி ஏறி எஜமான் அறைக்குள்ளே போனுங்க, நான் நமக்கென்னண்ணு ஊட்டுக்குப் போனேனுங்க.

இன்ஸ்பெக்டர்: வந்தது யார் உனக்குத் தெரிந்தவர் களா ?

grłt#rif: சத்தியமா இதுக்கு முன்னலே நான் பார்த்ததே இல்லிங்க வயசுப் பொம்மனுட்டி யாட்டமா இருக்துதுங்க நிச்சயமாத் தெரியாதுங்க. .

அப்பால் இன்ஸ்பெக்டர் சுப்பராயலு நாயுடவர்கள் கூடியவரையில் .ெ வ விவே று விதமாகக் கேட்டுப் பார்த்தும் ராமசாமி முன் சொன்ன விஷயங்களில் எள்ளளவாவது வித்தியாச மில்லாமல் சொன்னதால் அவன் சொன்னவரையில் உண்மைதானென்று அறிந்து கடந்த விஷயங்களே யெல்லாம் போலிஸ் கமிஷனருக்குத் தெரிவித்தார். கமிஷனர் துரையவர்கள் இன்னும் சரிவர ஆராய்ந்து பார்க்கும்படியும் அந்தக் கேசை அவரையே துப்புத் துலக்கும்படியும் சொல்லி, ராஜேந்திரனுக்கு வேண்டியவரையில் தேறுதல் சொல்லிவிட்டு, போலீசார் கூடியவரையில் கஷ்டப்பட்டுத் துப்புத் துலக்குவதாகவும் அநேகமாகக் கொலை செய்தவர்களேக் கண்டுபிடிக்கக் கூடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/185&oldid=660565" இலிருந்து மீள்விக்கப்பட்டது