பக்கம்:இராஜேந்திரன்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ii. எதிர்பாராத சம்பவங்கள்

கொலை யஞ்சார், பொய்ந் நானுர், மானமும் ஒம்பர் களவொன்ருே-ேஏனையவும் செய்வார்’

ருக்மிணி பாங்கியின் வெளி விட்டில் கொலை கடந்த அன்றைய மறு நாள் இரவு 9மணிக்குத் தெருவில் ஒரு வன், வெற்றிலே பாக்கு பழம் ரொட்டி பிஸ்கோத், வெற் றிலே பாக்கு பழம் ரொட்டி பிஸ்கோத், வெற்றிலே பாக்கு பழம் ரொட்டி பிஸ்கோத் என்று விற்றுக்கொண்டு. போனன். மறுபடியும் மறுபடியும் ஐந்தாறு முறை கூவிக் கொண்டு, போவதும் வருவதுமாக இருந்தானே தவிர வேறு தெருக்களுக்குப் போக வில்லை. யாரோ ஒருவர் கூப் பிட்டு வாங்க வேண்டுமென்று எதிர்பார்த்துக்கொண்டே திரும்பவும் திரும்பவும் அந்தத் தெருவிலேயே சுற்றிக் கொண்டிருந்தான். - கடைசியாக ஒரு வீட்டின் கதவை ஒருவர் மெதுவாகத் திறந்துகொண்டு ஈனக் குரலுடன், ரொட்டி! ரொட்டி!" என்று கூட்பிட்டார். தான் எதிர் பார்த்தவர் கூப்பிடு வதைக் கேட்டவுடன் அதைக் கேளாதவன்போல் மெது வாக, யார் கூப்பிடுகிறது? எங்கே என்று தள்ளாடிக் கொண்டு கேட்டான்.

இங்கே வா, இங்கே வா' என்று ஒருவர் கூப்பிடுவதை அப்போதுதான் கேட்டவன்போல், மெதுவாக அந்த த் திக்கில் போனன். அவர் கூபபிட்டு ஆறு ரொட்டிகளும் 4 அணுப் பழமும் வாங்கிக்கொண்டு, அப்பா எனக்கு அரைப் படி பால் தேவை; வாங்கிக் கொண்டுவந்து கொடுக் கிருயா என்ருர், .

இந்த இருட்டில் நான் எங்கே போய்ப் பால் தேடுகி றது. இருந்தாலும் செம்பும் ரூபாயும் கொடுங்கள். என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/220&oldid=660600" இலிருந்து மீள்விக்கப்பட்டது