பக்கம்:இராஜேந்திரன்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 இராஜேந்திரன் குல் கூடியவரையில் கஷ்டப்பட்டுப் பால் வாங்கி வருகி றேன்; இந் நேரத்தில் பால் அகப்படுமோ என்னமோ தெரியவில்லை என்று சொல்லிக்கொண்டே அவர் கொடுத்த அரை ரூபாயையும் செம்பையும் வாங்கிக் கொண்டு போய், சுமார் ஒரு மணி நேரம் பொறுத்து வந்து, ஜயா பால் வாங்கி வந்தேன்; கதவைத் திறவுங்கள்! ஐயா! ஐயா!' என்று கூவின்ை.

இரண்டு கதவுகளேத் திறந்துகொண்டு மெதுவாக, "யார் அது?’ என்று கேட்ட்ார்.

'நான் கான் ஐயா, பால் வாங்கி வந்தேன்' என்ான்.

3. 3. *.

அவர் பாலையும் பால் வாங்கி வந்தவன் கொடுத்த சில் லறை அணு காலேயும் வாங்கிக்கொண்டு பாலில் கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்து, இவ்வளவு கேர்த்தியான பால் உனக்கு எங்கே கிடைத்தது: என்ருர்.

குரும்பைத் தெருவில்போய், கிட்ட இருந்து, பால் கறந்து, என் எதிரிலேயே காய்ச்சும்படி செய்து வாங்கி வந் தேன். பாவம்! தாங்கள் தனியாக இருக்கிறீர்கள்போல் இருக்கிறது. அதற்காகவே காய்ச்சி வந்தேன்! என்ருன்.

'இதோ இந்த காலு அணுவையும் உன் கஷ்டத்திற் காக வைத்துக்கொள். காலையிலும் எனக்கு ஒரு படி பால் வாங்கி வந்து கொடுக்கிருயா? என்ருர்.

"ஐயா! நான் வெகு தூரத்தில் இருப்பவன், காலையில் வருவதானுல் அதிகக் கஷ்டமாகும். மேலும் என் எஜமான் ஊருக்குப் போயிருக்கிருர். விட்டில் யாரும் இல்லை. அவ் வளவு பெரிய விட்டில் நான் ஒருவன்தான் தனியாக இருக் கிறேன். என் எஜமானர் ராமேசுவரம், திருவனந்த புரம் முதலிய இடங்களுக்கு யாத்திரை போயிருக்கிருர், அவர் வர இன்னும் ஒரு மாதம் பிடிக்கும். சாயன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/221&oldid=660601" இலிருந்து மீள்விக்கப்பட்டது