பக்கம்:இராஜேந்திரன்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுளை நம்பினுேர் கிைவிட்ப்பட்ார் 263

யில், தாம், பூநீரங்கத்தில் கற்பழித்த பெண்ணின் படத் தைப்போன்ற ஒரு படம் அங்கே இருக்கக் கண்டு, அது யாருடைய படம் என்று கேட்டதில், அப் படம் அவருடைய மனவியாகிய ருக்மிணியின் படம் என்று தெரிந்தது முதல் இனறைய வரையில் எந் நேரமும், ருக்மிணி, ருக்மிணி என்று அவள் நாம ஸ்மரனேதான் செய்துகொண் டிருக்கி ருர். இப்பேர்ப்பட்ட உத்தமனத் திண்டாடும்படி வைத்து விட்டு அப் புண்யவதி ருக்மிணி, கல் மனத்துடன் எங்கே ஒளிந்துகொண் டிருக்கிருளோ தெரியவில்லை. -

அவள் மனம் என்ன கருங்கல்லோ இரும்போ தெரிய வில்லை. ஒரு புருஷனே இவ்வாறு திண்டாட வைப்பதில் அவளுக்கு எவ்வளவு ஆனந்தமோ? ஈசன்தான் அறிவார். அன்றைய முதல் இன்றையவரையில் சந்தோஷம் என்பதே அவருக்கு இல்லை. நானுக இருந்தால், அந்தக் கழுதை கெட் டாள்' என்று மறு மாதம் வேறு கல்யாணம் செய்துகொண் டிருப்பேன். நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். கல்யாணமே செய்துகொள்ளாமல், ருக்மிணி, ருக்மிணி' என்று அழுதுகொண்டே இருக்கிருர். இது என்ன பேதைமை நீங்கள்தான் சொல்லுங்கள், பார்ப்போம். இல்லை; அந்தப் பெண்ணின் மனந்தான் எப்பேர்ப்பட்டதாக இருக்க வேண்டும் என்று சமயத்துக்குத் தக்க அபிநயத் தோடு பேசினர்.

வரதாச்சாரி : கோவிந்தா! மகா புத்திசாலியாகிய நீர் ஏன் இப்படிக் காலம் போக்குகிறீர் என்று தெரியவில்லை. ராஜேந்திரன் கல்யாணம் செய்துகொள்ளாவிட்டால் பின் அவர் குமாரன் பூரீனிவாசனுே என்னமோ என்கிறீரே! அவன் எங்கிருந்து வந்தான்? அதைச் சொல்லாமல் விணுக அப் பெண்ணே என். கிந்திக்கிறீர்?

கோவிந்தன் போங்களேயா போங்கள், நன்ருகச் சொன்னிர்கள். அப் பெண் அவரை இம்சித்ததற்கு அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/262&oldid=660642" இலிருந்து மீள்விக்கப்பட்டது