பக்கம்:இராஜேந்திரன்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 இராஜேந்திரன்

தென்று தெரிகிறது. தாங்களோ இந்த ஊருக்குப் புதி தாகக் காண்கிறது. வந்த சங்கையோ ஸ்திரி ಕುಹು முடிந்தது. தங்கள் இருவரையும் பார்த்தால் இப்பேர்ப்பட்ட காரியாதிகளில் அதுபோகம் இல்லாதவர்களேப்போல் தோன்றுகிறது. பொதுவாக இம்மாதிரி 3r சங்கதிகளே நடத்துவதில் என்னப்போல் ஒத்த கிழடுகளின் மூலமாய்க் காரியங்கள் நடத்தினுல்தான் குணம். கிருஷ்டாந்தமாக ஒரு யெள்வன சுக்திரியிடம் நான் போய் வார் த்ை தபாடில்ை அவளும் சங்கோஜமின்றிப் பேசுவாள். பார்க்கப்பட்டவர் களும் வித் தியாசம் கினைக்கமாட்டார்கள். தங்க்ளப்போல் ஒத்த விட புருஷர் போய்ப் பேசில்ை பெண்ணும் பேசக் கூச்சப்படுவாள். அவளேச் சேர்ந்தவர்களும் தடியெடுத்துக் கொண்டு அடிக்க வருவார்கள். ஆகையால் தங்களுக்கு ஆகவேண்டிய விஷயம் இன்னதென்று தெரிவித்தால் என்னுல் ஒத்தாசை செய்யக் கூடுமானல் உங்கள் நற்குணத் திற்காக வஞ்சனே யன்னியில் பூநீரங்கநாதர் சாட்சியாகப் பாடுபடுகிறேன். காரிய சாதகமானுல் தாங்கள் இஷ்டப் பட்டதைக் கொடுங்கள்.

இப்படிச் சொன்ன கோபண்ணுவை அங்கே சற்று உட்கார்ந்திருக்கச் சொல்லிவிட்டு ராஜூவும் ராகவனும் உள்ளேபோய்க் கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்த தென்றும் தேடப்போன மூலிகை காலில் சுற்றிக்கொண்ட தென்றும், பூநீரங்கநாதரே தங்களுக்கு ஒத்தாசை செய்யக் கோபண்ணு ரூபமாய் வந்தாரென்றும் அவர் மூலமாய்க் காரியங்களே கடத்துவதுதான் சிலாக்கியமென்றும் தீர்மா னித்து அவரிடம் உண்மையைக் கூறினர்கள். அப் பெண்ணக் காட்டில்ை மற்ற விஷயங்களே ஆண்டு அறிந்து வருவதாய்ச் சொன்னதால் கோபண்ணுவை அழைத்துப் போய் அப்பெண்ணின் வீட்டைக் காட்டிக் கூடிய ஜல்தியில் சகலமும் விசாரித்து வரும்படி சொல்லிவிட்டு ராஜூவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/29&oldid=660409" இலிருந்து மீள்விக்கப்பட்டது