பக்கம்:இராஜேந்திரன்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதrணேயின் அலங்கோலம்


வட்டிகூட அகப்படாமல் போவதோடு சர்க்கார் தீர்வையும் கையை விட்டுக் கட்டவேண்டி யிருக்கிற தென்றும், அதை விட நிலங்களே விற்றுவிட்டு கமக்கு இருக்கும் கடன்களே வட்டியும், முதலுமாய்க் கொடுத்துத் தொலைத் துவிட்டு மிகுந்த ரூபாய்களே அர்பத்கட் அவுசில் போட்டால் நாம் விக் டில் உட்கார்ந்தபடியே, கால் மேல் கால் போட்டுக்கொண்டு செளக்கியமாய் அரை வட்டி வாங்கிக்கொண் டிருக்கலா மென்றும் சொன்ன துர்மந்திரிகளின் வார்த்தைகளைக் கேட்டு நீ செய்த தொந்தரவின் பேரில் உன் துாண்டுதலின் படியே நமக்கு இருந்த கிராமத்தை விற்று, கடன்களே வட்டியும் முதலுமாய்த் தொலேத்துவிட்டு மிகுந்த ரூபாய் இருபத்தையாயிரத்தையும் அர்பக்கட் அவுசில் போட்டோம்.


நாம் அர்பத்கட் அவுசில் ரூபாய்கள் போட்ட முகூர்த்த மானது, சுமார் நூறு வருஷ காலமாய்க் கிரமமாக நடந்து வந்த அர்பத்கட் அவுசானது நாம் ரூபாய் போட்டவுடன் மூடப்பட்டது. அன்று முதல் இன்றுவரையில் நமக்கு அன்ருடகாலகேஷபம் நடப்பதே பெருங்க ஷ்டமாயிருக்கிறது. இந்த விவரங்களே யெல்லாம் பரிஷ்காரமாய்க் காட்டி நமது சம்பந்தியாகிய தேசிகாசாரிக்கு ஆறு கடிதங்கள் எழுதி யும், சாந்திக்கல்யான காலத்தில், நான் முன் கொடுப்பதாய் வாக்களித்த ரூபாய் ஆயிரத்தையும் கொடுத்துச் சாந்திக் கல்யாணச் செலவுகளும் செய்தாலொழியத் தாம் சம்மதிக்க முடியாதென்றும், தம் மகன், இப்போது பி. எல். கிளாசில் வாசிப்பதால் அநேகர் அவனுக்குப் பெண் கொடுக்கத் தயா சாயிருப்பதாயும் நான் பேசினபடி ரூபாய் கொடுக்காவிட் டால் சாந்திக்கல்யாணம் செய்ய முடியாதென்றும் ஒவி வொரு தடவையும் கண்டிப்பாய் எழுதுகிருர். இப்போது அவர் இருக்கும் உன்னத பதவியில், இத்தொகை அவருக்கு ஒரு பொருட்டல்லவென்றும், காம் இருக்கிற தரித்திர தசையில் கம்மால் இப் பெருந்தொகை கொடுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/4&oldid=660384" இலிருந்து மீள்விக்கப்பட்டது