பக்கம்:இராஜேந்திரன்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதrணேயின் அலங்கோலம் 57

அந்த விவாக்ம் என்ற புஷ்பத்திற்கு நறுமணம் ஆவிர்ப் புவிக்கப் போகின்றது. உலக வாழ்வில் இன்றன்ருே புகும் முதல் நாள்; மங்கல நாள் மாப்பிள்ளேயும் வந்து சேர்ந்தார். எவ்விடத்திலோ இருந்து இரு கண்கள் அவரைக் கருதி தாய்க் கவனித்தன. திடுக்கிட்டன. மெய் வெயர்த்தது. மாப்பிள்ளேயும் வாயிற்படியில் காலே வைத்தார்; மங்கள ஹாரத்தி எடுத்தனர். முகத்தில் பொட்டு இட்டனர். உள்ளே அழைத்துச் சென்றனர். கலங்கிடும் நேரமும் வக் தது. வாத்திய கோஷம் எங்கும் நிறைந்தது. பந்து ஜனங்கள் சூழ்ந்து கின்றனர். மாப்பிள்ளையும் கலங்கிட்டுக் கொள்ள உட்கார்ந்தார். இனி நமது ருக்மிணி வரவேண்டி யது ஒன்றே பாக்கி. பெண் வரவில்லை: மெத்தையில் இருப் பாள், கீழ் விட்டில் இருப்பாள்; அந்த-இந்த அறையில் இருப்பாள்; அடுத்த். அகத்தில் இருப்பாள்; என்று பலரும் மூலக்கு மூலே தேடினர். இதென்ன அவகோலம்? அவள் எங்கே சென்ருளென்று உள்ளம் புதைக்கப் பதைக்க ராகவாசாரியும் திருவேங்கடம்மாளும் தேடாத இடம் எங்கும் இல்லை. அவள் அந்த வீட்டிலேயே இல்லே யெனத் தெரிந்தது. எங்கே சென்ருளோ தெரியவில்லை. ருக்மிணியைக் காணவில்லை. -

ருக்மிணியுடன் சோபன கலங்கு இட்டுக்கொள்ள உட் கார்ந்த ராஜேந்திரன் அவளே எல்லோரும் தேடிக்கொண் டிருப்பதை நோக்கித் திகைத்தார். கடைசியில் அவள் வீட்டிலேயே இல்லை என்றும் காணவில்லை என்றும் தெரிய வரவே ஒரு புறம் அவமானத்தாலும், மற்ருேர் பக்கம் இயற் கையாகவே அவன் மனத்திடை தோன்றியதன் நாயகி யைக் கண்குளிரக் காணவேண்டுமென் ற ஆசைத் தாகம் கிறைவேருமற் போனதாலும், தான் இன்னது செய்வ. தென்றே அவனுக்குத் தெரியாமல், அவ்வளவு வேத னேயை அநுபவித்தான். வாய்விட்டு அலற வ்ேண்டியது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/56&oldid=660436" இலிருந்து மீள்விக்கப்பட்டது