113 ஸ்தானத்தார் தங்கள் விடுதிகளில் தங்குபவர்களுக்குக் கோடிக் கரைக்குப் போய்வர வசதி (Van Service) செய்து கொடுக்கிறார்கள். லாரி போக்குவரத்து: லாரி யிருக்கிறது. போக்குவரத்து இம்மாவட்டத்தில் பெருகி தூத்துக்குடித் துறைமுகத்துக்கு மாவட்டத்தின் வழியாகவே லாரிகள் செல்லுகின்றன. இம் நிறுவனங்களுள் இம்மாவட்டத்தாரால் நடத்தப்படு இந்தியாவின் தலைசிறந்த லாரி ஒன்றான கிறது. SPT துறைமுகங்கள்: இம்மாவட்டத்துக்கு 160 மைல் (272 கி.மீ) நீளத் துக்குக் கடற்கரை இருக்கிறது. தமிழ் நாட்டில் வேறு எந்த மாவட்டத்திற்கும் இவ்வளவு நீண்ட கடற்கரை இல்லை. தொண்டி,மண்டபம், தேவிப்பட்டினம். கீழக்கரை, பாம்பன் ஆகிய சிறு துறைமுகங்கள் உள்ளன. தொண்டி: படகு கட்டுவதிலும் மீன் பிடிப்பதிலும் சிறந்து விளங்கும் இச்சிறு துறைமுகத்தைப்பற்றி நூலின் பிற் பகுதிகளில் விரிவாகக் கூறுவோம். வெளிநாட்டார் பலர் இத்துறைமுகத்தைப் பற்றிச் சிறு குறிப்புக்கள் எழுதி வைத்துள்ளனர். சங்ககாலத் தொண்டி இதுதானா என்பதுபற்றி, கருத்து வேறுபாடு இருக்கிறது. ஆனால், சிவகங்கை இது ஒரு பழமையான நகர் என்பது உறுதி. அரசர்களுக்கு இத்துறைமுகத்தைக் காக்கும் பொறுப்பும் தொண்டியன் துறையன்' என்ற பட்டமும் இருந்தன. எ
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/115
Appearance