உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரயில் பாதைகள் திறக்கப்பட்ட தேதி (யாவும் மீட்டர் காஜ் -அகலம் 3'3-3/8') மைல் கி.மீ. பிரிவு மதுரை - மானாமதுரை-மண்டபம் 1-8-1902 89.48 144 மண்டபம் - பாம்பன் பாலம் 1-1-19'4 3.12 5 பாம்பன்பாலம் -இராமேசுவரம் ரோடு 15-10-1927 6 77 இராமேசுவரம் ரோடு - தனுசுகோடி 10-12-1908 10.64 17 தனுசுகோடி பியர் -தனுசுகோடி 1-12-1913 0.07 0.1 மதுரை - தூத்துக்குடி விருதுநகர் - தென்காசி பாம்பன் - இராமேசுவரம் - புதுக்கோட்டை-மானாமதுரை 1-1-1876 98.00 158 30-6-1927 76.06 122 1-9-1906 6.92 11 1-7-1930 60.26 197 காரைக்குடி-அறந்தாங்கி விருதுநகர் - மானாமதுரை ஆலங்குளம் சிமிண்டு ஆலைச்சாலை (சரக்கு ஏற்ற மட்டும்) 1952 17 28 5-9-1963 41 66 1970 10 16 பாம்பன் - தனுசுகோடி இரயில் பாதை புயலால் அழிக்கப்பட்டு விட்டது. 22 மைல் தொலைவுக்கு இரயில்வேத் துறையினர் நடத்திய ஸ்டீமர்சேர்வீசு நாள் தோறும் தனுசுகோடியிலிருந்து தலைமன்னாருக்கு 1-3-1914 முதல் ஐம்பது ஆண்டுகள் சென்று வந்தது. 1956 முதல் இது வாரம் ஒரு முறை இராமேசுவரத்திலிருந்து தலைமன்னாருக்குச் சென்று வருகிறது.