உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்தங்குடி சிவகங்கை பாகனேரி மானாமதுரை பரமக்குடி இராமநாதபுரம் விருதுநகர் ஸ்ரீ வில்லிபுத்தூர்

134

சிங்கம்புணரி. மண்டபம் இளையாங்குடி அருப்புக்கோட்டை கமுதி கீழக்கரை சாத்தூர் இராஜபாளையம் இராமேசுவரம் தீவில் ஒரு Micro-Wave Trans- mitting Station இருக்கிறது. இதன்மூலம் கம்பியில்லாச் செய்திகள் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே அனுப்பப் பெறுகின்றன. இம்மாவட்டத்துத் தொலைபேசி நிலையங்களில் பல பாளையங்கோட்டையிலுள்ள D. E. T. அலுவலகத்திற்குக் கட்டுப்பட்டவை. ஒரு சில மதுரையிலுள்ள D, E. T.யின் ஆட்சி எல்லையில் உள்ளன. இவை அனைத்தையும் ஒன்றாக்கி மதுரையிலேயே இராமநாதபுர மாவட்டத் திற்கு ஒரு D.E. T. அலுவலகம் அமைப்பது நன்று.