7. வாணிகம் ம் மாவட்டத்தில் கடலோரத்தில் உப்பளங்கள் உள்ளன. அவற்றில் ஓரளவு உப்புக் காய்ச்சுகிறார்கள். தஞ்சை, நெல்லை மாவட்டங்களில் போல பெரிய உப்பளங்களோ ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உப்புக் காய்ச்சும் தொழிலோ இல்லை. பெற்றது. மீன், சங்கு ஆகிய கடலோரப் பொருள்களுக்கு இம்மாவட்டம் பெயர் இராமேசுவரத்து மீன் வங்காளம்வரை செல்லுகின்றது. சங்கு எடுப்பதற் கும் சங்கிலிருந்து வளையல் முதலிய பொருளகள் செய் வதற்கும் இம்மாவட்டம் நெடுங்காலமாகப் பெயர் பெற்றிருக்கிறது, ஏராளமாக உள்ளன். பனைமரங்கள் கிழக்கு இராமநாதபுரம் பகுதியில் பனை ஓலைகளுக்கு வர்ணம் தீட்டி பெட்டி, கூடை, விசிறி, பாய் போன்ற பொருள்கள் அழகாகச் செய்யப்பெற்று வெளி நாடுகளுக்கும் ஏற்று மதி யாகின்றன. தென்னை பயிரிடும் தொழில் பெருகியிருப்பதால் அதையொட்டிய பல தொழில்கள் வளருவதற்கான தொடக்கநிலை உருவாகி வருகிறது. வைகைக் கரையில் இம் மாவட்டத்திலுள்ள தென்னந் தே ப்புகளுக்கு மதுரைமாநகரம் ஒரு பெரிய சந்தையாக இருந்து வருகிறது. மளிகைப் பொருள்கள். எண்ணெய் வகைகள் ஆகிய வற்றுக்குத் தமிழ்நாட்டுக்கே பெரிய விற்பனை நிலைய மாக விருதுநகர் விளங்குகிறது. காப்பிக் கொட்டையும் ஏனைய தோட்டப் பொருள்களும் பிற மாவட்டங்களில்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/137
Appearance