147 காமராஜ் அமைச்சரவை முடிவு செய்தது. எத்தகைய தொழில்களை இராமநாதபுர மாவட்டத்தில் தொடங்க லாம் என்பதற்குத் திட்டம் தீட்ட ஏற்பாடுகள் தொடங் கின. திரு. காமராஜரின் 61-ஆவது 61 - ஆவது பிறந்த நாள், மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி பெருகும் நாளாக அமையவேண்டுமென எண்ணி 15-7-1963 இல் காரைக் குடியில் இராமநாதபுர மாவட்டத் தொழில் வளர்ச்சிக் கருத்தரங்கு அரசினரால் மின் - ஆராய்ச்சி ஆய்வுக்கூடத் தில் ஏற்பாடு செய்யப் பெற்றது. முதலமைச்சரும் தொழிலமைச்சரும் மாநில அலு வலர்களும் இந்திய அரசின் அலுவலர்களும் பொறி யியல் மேதைகளும் அறிவியியல் அறிஞர்களும் மாவட்டத்தைச் சேர்ந்த எல்லாத் தொழில் முதலாளி களும் ஆராய்ச்சியாளர்களும் பொருளாதாரப் புலவர் களும் கலந்து கொண்டனர். அப்போது காரைக்குடி அருகே மானகிரியில் ஒரு வகைப் பழுப்பு நிலக்கரி கண்டு பிடிக்கப் பெற்றது அது, நிலக்கரியைவிட தரம் சிறந்ததாயும் இருந்தது.அதன் விளைவாகப் பொறியியல் தொழிலகள் மாவட்டத்தில் பெருக வாய்ப்பு இருக்குமென்று கருதபபெற்றது. எதிர்பார்த்த அளவிற்கு நிலக்கரி இல்லாததால் அதைத் தோண்டும் வேலை 1965 இல் கைவிடப் பெற்றது. சிவகங்கைப் பகுதிக் களிமண்ணைக் கொண்டு சூடு தாங்கும் செங்கல் (Refra:tory Bricks) செயவதற்கு தொழிற்சாலை நிறுவ, கருத்தரங்கில் முடிவு செய்யப் பெற்று அவ்வாறே இயங்கி வருகிறது. புதிதாக நூல் ஆலை இம்மாவட்டத்தில் தேவை யில்லை என்றும் Textile Calendaring plant and Blea- ching house and Screen print plant மாவட்டத்திற்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/149
Appearance