உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 இராஜபாளையத்தில் 1959 - இல் தமிழ் நாடு INTUC-யின் ஏழாவது மாநாடு சிறப்பாக நடை பெற்றது. இப்போது இந்தியாவின் தலைமை அமைச்ச ராக இருந்து வரும் திருமதி இந்திரா காந்தி அம் மாநாட்டில் கலந்து கொண்டார். தமிழ் நாட்டில் INTUC-ஐ நிறுவிய தோழர் ஜி. இராமாநுஜம் இம்மாவட்டத்துக் கீழ ராஜகுலராமன் ஊரினர்