யும் யும் 227 இயந்திரங்கள். ஆராய்ச்சிக் கருவிகள் வாங்கியும்,மக்னீசீயம் மாதிரித் தொழிற்சாலை நிறுவி உள்ளனர். மின்சார பாட்டரி கண்டுபிடிக்கப் பட்டதாலும் புதிய ஆராய்ச்சிகள் வாயிலாகவும் நிலையமும் காரைக்குடியும் புகழ்பெற்று வருகின்றன. இரசாயனத்திற்கு மின்சாரத்தைப் பயன்படுத்து வதே இந்நிலையத்தின் மேன்மேலும் ஆய்கின்றனர். நோக்கம். மின்சார ஆற்றலை பயன்படுத்த, புது முறைகளை இங்கு காஸ்டிக் சோடா, குளோரின், கால்ஸியம் கார் பைட், கார்பன் பைஸல்பைட், பாஸ்பரஸ், சூப்பர் பாஸ் பேட்ஸ், வார்ப்பிரும்பு, எஃகு, அலுமினியம், மக்னீசியம் கிராபைட், கார்பன் பொருள்களை உற்பத்தி செய்ய மின்சாரம் மாத்திரம் இருந்தால் போதாது; இவைகளை உற்பத்தி செய்யத் தேர்ச்சி பெற்ற வேலையாட்களும் தேவை. அவர்கள்தான் இந்தக் கச்சாப் பொருள்களை இராசயனப் பொருளாக மாற்றக் கூடியவர்கள். இரும்பை உருக்குவதற்கு நிலக்கரிக்குப் பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்தும் முறையும் இங்கு ஆராயப்படுகிறது. மின்சார நம் நாட்டில் அரிதாக உள்ள ஹைட்ரஸீன், பார்மால்டிஹைட் என்னும் அரிய பொருள்களை பால வகைச் சேர்க்கையாலும் மின்னல் தாக்கத்தாலும் இங்கு செய்கின்றனர். ந்தியாவில் நிக்கல் தாது கிடையாது. அதனால் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என்ற 'எவர்சில்வர்' உலோகக் கலவை செய்ய நிக்கலுக்குப் பதிலாக, அல்லது நிக்க லின் அளவைக் கூடியவரையில் குறைக்கும் வகையில் மாற்றுப் பொருளாகப் பயன்படுவதற்கு உயர்தர
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/229
Appearance