உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 முதலில் உடற்பயிற்சிக் கல்வியில் தமிழ்நாட்டில் பட்டப் படிப்பு (B.P. E. D) இக்கல்லூரியில்தான் ஏற்பட்டது. இந்த ஆண்டில் பட்டமேற் (M.P. E. D) படிப்புக்கும் வசதி செய்யப்பட்டு வருகிறது. இரு பாலாரும் இங்கு பயிலுகின்றனர். இக்கல்லூரிக்கு, தொண்டியில் துறைமுகத்துக்கு அருகே 10ஏக்கர் இடம் உள்ளது. மாணவர் அங்கு, சில நாட்கள் தங்கி, பயிற்சி செய்கின்றனர். இங்கு படித்த மாணவர் தமிழ்நாடெங்கும் கல்லூரி களிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் உடற்பயிற்சி ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்.