368 சாத்தனூர், செங்குடி, சேந்திடல், வரவனி என்ற ஊர்கள் உள்ளன. பல மாதங்கள் இந்த ஊர்கள் உள்ளன. பல மாதங்கள் இந்த ஊர்களுக்குப் படகில் தான் செல்ல வேண்டும். நேரடியாக 5, 200 ஏக்கர் நிலத்துக்கும் தொடர் புடைய 72 கண்மாய்கள் வழியாக மேலும் 5,000 ஏக்கர் நிலத்துக்கும் இந்தக்கண்மாய் பயன்படுகிறது. கண் மாயின் நீர்ப்பரப்புப் பகுதி 473சதுரமைல். பொதுப் பணித்துறை, இதை R.S. Mangalam tank என்று குறிப்பிடுகிறது. இதன் கொள் அளவு 871.5. mcft, 28 லட்சம் ரூபாய் செலவில் இக்கண்மாயைச் செப்பனிடவும் சருகணி ஆற்றை மறித்து அணை கட்டி அதன் நீரின் போக்கை ஒழுங்கு படுத்தவும் 1971-இல் திட்டமிடப்பட்டது. இக்கண்மாயில் தண்ணீர் வற்றிய காலத்தில், கண் மாய்க்குள் பரங்கி, பூசனி பயிரிட்டு பலர் அங்கே 'கூடம் கட்டி காவலாகத் தங்கி விடுகிறார்கள். இப்பகுதியில் ஏக்கருக்கு 18 கலம் வரை (ஒரு கலம்- பட்டினம் பக்கா 90 படி) நெல் விளையும். ஏக்கருக்கு 14 கலம் கண்டால், சேதுபதிகள் தங்கள் ஜமீன் பகுதி யில் ராஜமானியமாக 84 படி கொடுத்து வந்தனர். அந்தச் சலுகை இராஜசிங்க மங்கலம் தவிர ஏனைய பகுதிகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. நீர் வளத் தொடர்பைக் குறிக்கும் கடலூர், ஜல வெளி என்னு ஊர்கள் இப்பகுதியில் உள்ளன. இராஜங்கமங்லத்திலிருந்து நயினார் கோவிலுக்கு ஒரு ரப் பிரிகிறது. பட்ழகர்தேவன்கோட்டை: கோட்டை என்னும் இறுதிச் சொல்லுடன் இவ்வூரும் காவலக்கோட்டை, தும்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/370
Appearance