453 (1m.cft.= 23 Acre Ft.) என்ற மாவட்டத்தில் மழை விவரம் வருமாறு. வற்றாயிருப்பு - 15.00 நெற்குப்பை - 10.19 ஸ்ரீ வில்லிபுத்தூர்- 9.00 விருதுநகர் - 1 7.80 சாத்தூர்-- 6.40 அடிப்படையில் இம் சிவகாசி -- 5.40 மழை மிகவும் குறைந்திருப்பதையே பயன்படுத்தி அதற்கேற்ற தொழில்களை உண்டாக்கியிருப்பது இந் நகரப் பெருமக்களின் பெரிய சாதனை. இதனால் இந் நகர் பெரிதும் வளர்ச்சியடைந்திருக்கிறது. இரயில் வசதியோடு, பஸ், லாரி போக்குவரத்துக்களும் பெருகி இருக்கின்றன. இங்கிருந்து பல திக்குகளிலும் சிறந்த சாலைகள் ஏற்பட்டுள்ளன. சிவகாசி இரயில்நிலையம் 1970-இல் மிகவும் விரி வாக்கப்பட்டிருக்கிறது. அருகேயுள்ள ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலைக்கு இங்கிருந்து பாதை பிரிகிறது. சிமெண்ட் மூட்டைகளை வைத்திருப்பதற் கான பெரிய கையிருப்பு கிடங்கு சிவகாசியில் கட்டப் படும் என்று தெரிகிறது. இந்நகரின் தலையாய தொழில் தீக்குச்சி தயாரித்தல். ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இவை ஆண்டு தோறும் அளவிலும் தரத்திலும் உயர்ந்து வருகின்றன. வேலையாட்களைக் இந்தத் தீப்பெட்டி ஆபீசுகளுக்கு கொண்டு வருவதற்காகப் வருவதற்காகப் பெரிய தொழிற்சாலைகள் தாங்களே பஸ்களை நடமாட விடுகிறார்கள் அதிகாலை இரண்டு மணிக்கே சுற்றுவட்ட ஊர்களுக்குச் சென்று
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/455
Appearance