503 படிக்காசு வைத்தான்பட்டி; மடவார் விளாகம் தல் புராணத்தில் இவ்வூரைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. சம்பந்தருக்கு இங்கு படிக்காசு வைத்ததாகக் கூறுவர். மல்லி; மல்லி நாடாண்ட மடமயில்', 'மருவாரும் திருமல்லி வள நாடு' என்ற சொற்றொடர்களும் பிராட்டி பிறந்த பதி இதுவே என்று சிலர் கருதுவதும் இவ்வூர்ப் பெருமையைக் குறிக்கின் றன. கிழக்கிந்தியக் கம்பெனி யின் காலத்துக்கு முன், இது மல்லிவள நாட்டின் தலை நகராக இருந்தது. விழுப்பனூரில் பழமையான பெருமாள் கோவில் இருக்கிறது. மம்சாபுரம்: வில்லிபுத்தூரிலிருந்து 5 கி.மீ. கர்நாடக நவாபுகள் ஏற்றம் பெற்றிருந்த போது, சந்தாசாஹிப் நினைவாக 'மகமது சாஹிப்புரம் ஏற்பட்டது. என்ற இராஜபாளையம் ஊராட்சி ன்றியம் பெயரில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தின் தென்மேற்கில் மக்கள் அமைந்தது. மாவட்டத்திலேயே கூடுதலான வாழும் ஒன்றியம் இதுவே. நெல்லை மாவட்டத்துச் சங்கரன் கோவில், வாசுதேவநல்லூர் ஒன்றியங்களும் 20 மைல் நீளத்துக்கு மேற்குத் தொடர்ச்சி மலையும் இதன் எல்லையில் உள. சேற்றூர், செட்டியார்பட்டி, முகவூர் மூன்றிலும் பேரூராட்சிகளும் மேலும் 34 ஊராட்சி மன்றங்களும் கொண்ட இவ்வொன்றியம் நன்செய் வளமும் விலை மிக்க தேக்கு நிறைந்த காட்டு வளமும் உடையது. ஆடி மாதம் சாரலும் புரட்டாசி - ஐப்பசியில் மழையும் பெய்கிறது. 3,000 ஏக்கர் பழத்தோட்டங்கள் போடப் பட்டிருக்கின்றன. மரம் அறுக்கும் ஆலைகளும் செங்கற்
பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம்.pdf/505
Appearance