பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 IG அலுவலகம் அவரது பொதுப்பணியின் சின்னமாகச் சிறந்து விளங்குகிறது. தேவாரம், திருவாசகம், திருக்குறள் , கம்பன் காவியம் சேக்கிழார் காப்பியம் ஆகியவற்றை தான் சென்ற திருத்தலங்களில் எல்லாம் தேன் மழிையாக சொற் பெருக்காற்றி தெய்வத் தமிழை பாமர மக்களும் பருகி மகிழச் செய்தார். இந்தப் பணியில் உள் நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் சென்று வநதாா. இந்தப் பணியின் ஏ யை பிரிவுகளாக பல சிற்றிலக் கியங்களை அச்சில் கொணர்த்து வெளியிட்டதுடன் காந்தி வெண்பா, காந்தி பிள்ளை த்த மிழ் போன்ற இலக்கியங்களையும் அவரே படைத்து தமிழுக்கு அணிை சர்த்தார். பல நூல்களுக்கு விளக்க உரைகள் எழுதினர். அழகப்பர் கலைக் கல்லூரியில் தமிழா ராய்ச்சித் துறையின் தலைவராக அமர்ந்து கம்பனும் வில்லியும், கம்பனும் சிவனும் போன்ற ஆய்வுத்திர ட் H டுக்களையும் தமிழ் உலகிற்கு அளித்தார். கி. பி. 1958ல் காரைக்குடி இந்து மதாபிமான சங்கம் இவரது மணிவிழா வையொட்டி ஆ மிழ்க்கடல் என்ற சிறப்புப் பட்ட த்தையும் வழங்கி பெருமைப்படுத் தியது. அறுபத்து மூவரது அருள் நெறிக்கோலத்தையும் ஆழ் வார்களது பக்திப் பிரவாகத்தையும், வள்ளலாரது தொண்டையும் நினைவூட்டும் திருவுருவாகப் பொலிந்து விளங்கிய் த மழ்க் கடல் தமது எழுபத்தி எட்டாவதுவயதில் 1978ல் நித்திய அமைதிபெற்ரும். நகரத்தாராகப் பிறந்து நாட்டுப் பற்றுள்ள காந்திய வாதியாக வாழ்ந்து, நல்ல தமிழ் மேதையாக மறைந்த இந்தத் தமிழ் மகனை நாடும் ஏடும் என்றும் மறவாது.