பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/230

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


த கரத்தாள் பெரும் பான்மையினராக வாழ்ந்து வரும் அவர்கள் பலவற்றிலும் காரைக்குடி தன்ச்சிறப்புப் பெற்று விளங்குவது ஏன்? ஒரு கவிஞர் இவ்வாறு பாடினர். வம் ருத அருள் மனத்தால் வாரிவார் வழங்குகின்ற அழகப்பன் வண்மைப் பேற்ருல், கற்கோயில் பல ஓங்க, கலைகள் ஒங்க, கல்வி நகர் என ஒங்கும் காரை . கல்விநகராக காரைக்குடி மாறியது இந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர் வள்ளல் அழகப் பச் செட்டி யார் . அழகப்பர்-காரைக்குடியை அடுத்த கோட்டையூரில் 6- 1 - 1909இல் பிறந்தார். பள்ளிக் கல்வியை காரைக் குடியிலும் பட்டக் கல்வியை சென்னையிலும் முடித்து விட்டு இங்கிலாந்து சென்ருர். அங்கு ப்ார்-அட்லா பட்டம் பெற்று தாயகம் திரும்பினர். கொச்சியில் நூற்பாலே ஒன்றை நிறுவியதுடன் பல தொழில் நிறுவனங்களேயும் துவக்கினர். அவை நல்ல பெரும் ஊதியத்தை நல்கின. ஆனல் அவரது இதயம் கல்வித்துறையில் நிலைகொண்டிருந்தது. தாம் ஈட்டிய செல்வமனேத்தையும் இந்த முய்ற்சியில் ஈடுபடுத்தி ர்ை. 1947 முதல் 1956 வரை ஆண்டு தவருமல் காரைக்குடி அழகப்பா நகரில் புதிது புதிதாக கல்வி நிறுவனங்களே உருவாக்கி வந்தர்ர். இதற்கிடையில் இந்திய அரசு நாட்டின் பல பகுதி களில் எட்டு ஆராய்ச்சிக் கழகங்களை நிர்மானிக்கத் திட்டமிட்டது. அவைகளில் ஒன் முன மின்வேதியில் ஆய்வுக் கழகத்தை, தமது கல்விக் கூடங்கள் உள்ள காரைக்குடியில் ஆமைக்குமாறு இந்திய அரசை வற்புறுத்திர்ை. இதற்கென இருபது லட்சம் ரூபா யையும் இரு நுாறு ஏக்கர் காணியையும் அழகப் பரது அன்பளிப்பாகப் பெற்றுக் கொண்ட பிரதமர் ஜவஹர்லால் நேரு 1948 இல் அந்த ஆய்வுக் கழக அமைப்பிற்கு காரைக்குடியில் கால் கோளிட்டார். . . \ , , د H === *.* * . . ي= H - 1953 முதல் இந்தக் கழகம் இயங்கி வருகின்றது.