பக்கம்:இராமநாதபுரம் மாவட்டம் வரலாற்று குறிப்புகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 14 மதுரை சுல்தான்களது ஆட்சியில் கண்டதேவி I 5 I 6 கந்தப்பெருமாள் கோயில் தானத்தார், மதுரை ஆட்சியாளருக்கு சில உறுதிமொழிகளை கல்லில் வெட்டிக் கொடுத்துள்ளனர். அவற்றை நிறை வேற்றத் தவறினல் எங்களுக்குச் சத்துருவான மனிதருக்கு மீசை சிறைத்து, இவர்களுக்கு குடும்பமாக இருக்ககடவோ மெனவும் எங்க ளுடைய பெண்டு பிள்ளைகளை எங்களுக்குச் சத்துருவான மனிதருக்கு, வித்வான்கள், பாடகர் பரணர், புலவர் இவர்கள் பிடித்துக் கொண்டு போய் தானப்பொறி பொறித்து சிறு பசங்க ளுக்குக் குடுக்க கடவார்கள் என்றும், எங்கள் உருவத்தை பெண் உருவமாக வகுத்து, பின்னர். புலேயர், பள்ளர், பறையர் மற்றும் உள்ள கீழ்ச்ாதிகளும் க க. இ வ ர் க ள் சிறுபசங்கள் காலில் கட்டி இழுத்துக் கொண்டு திரியக் கடவர்கள்' என அக்கால சிறுமைச் செயலைச் சித்தரிக்கின்றது. (கி.பி. 1950) -கண்டதேவி கல்வெட்டு இந்த மாவட்டத்தின் தென் பகுதியில் பதின்மூன்ரும் நூற்ருண்டில் ஒரு மா நிலத்திற்கு மூன்று கலம் தானியம் தீர்வையாக அரசுக்கு அளக்கப்பட்டது. ஆனல் அதே காலத்தில் கோயில்களுக்கான நிலங்களுக்கு ஆறுகலம் தீர்வையாகப் பெறப்பட்டது. ஏ. ஆர். 409-1914 கிழக்கரையில் இருந்த நினைத்ததை முடித்த பிள்ளை யார் வழிபாட்டுச் செலவுகளுக்கும் கோயில் திருப்பணிக்கும் பயன்படுத்துவதற்காக,