பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|[] இராமர் செய்த கோயில் கோடி மாதவங்கள் செய்து குன்றினார் தம்மை எல்லாம் விடவே சக்கரத்தா லெறிந்து பின் னன்பு கொண்டு தேடிமால் செய்தகோயிற் றிருவிராமேச் சுரத்தைத் நாடிவாழ் நெஞ்சமே நீ நன்னெறியாகுமன்றே. முதலான தேவாரப் பதிகங்கள் இராமபிரான் அயோத்திக்குத் திரும்பிய பிறகு பிராட்டியுடன் இங்கு வந்து ஈஸ்வரனை வழிபட்டான் என்பது இந்த திரிந்து வழங்கி வரும் மற்றொரு செய்தியாகும். இதனையே சேதுபுராணம் பாடிய நிரம்ப அழகிய தேசிகரும் குறிப்பிடுகின்றார்.' வரலாற்றினின்றும் 'அண்ன காகுத்தன் ஆழ்புனற் சேதுவை கண்ணினான லொருனற் கண்ட மாலை ............. வேள்வி தலம் புனல் யாத்திரை பண்ணி முற்றிய பண்புடையானது (1) 'உள்ள நாலத்தொரு நகர் கொடுத்த நற்றமிழ் கவியாற்றந்த தாழ் நீ தரற்றுஞ் சேது விராமேசுவரமிதில் (2) “வயங்கொளி இராமன் வானரத்தால் வகுத்த சேதுவதன் மூலை நயங்கொள் தருப்பசயன ஞாலம் பகருராமர் படியில் கயல் கொள் கடலின் முக சேது...முடிவில்லாத (3) சேது எங்கே ! எப்பொழுது அமைந்தது என்பது பற்றிய கருத்துக்களில் வேறுபாடுகள் இருந்த பொழுதிலும், இராமபிரானும் சிதாப் பிராட்டியும் இராமனுக்கு ஈஸ்வரனாகிய சிவனை. லிங்கவடிவில் பிரதிட்டை செய்து வழிபட்ட இடம் இராமேஸ்வரம் என்பதில் புரானங்களும், 1. நிரம்ப அழகிய தேசிகர் - சேதுபுராணம்- பாடல் எண் 16, 11. 4.2 (1868)