பக்கம்:இராமர் செய்த கோயில் இராமேஸ்வரம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 எஸ்.எம். கமால் | அனுமகுண்டம் (9) அகஸ்திய திர்த்தம் (10) இராம.திர்த்தம் (11) லக்ஷ்மண திர்த்தம் (12) ஜடாயு திர்த்தம் (13) லக்ஷ்மி திர்த்தம் (14) அக்னி திர்த்தம் (15) சக்கரவாள திர்த்தம் (16) கபாலதிர்த்தம் (17) சிவதிர்த்தம் (18) சங்கு திர்த்தம் (19) யமுனா திர்த்தம் (20) கங்காதிர்த்தம் (21) காயத்ரீ திர்த்தம் (22) கோடிதிர்த்தம் (23) சத்யாஅம்ருத திர்த்தம் (24) மனவ்திர்த்தம் (25) தனுக்கோடி திர்த்தம். மேலும் இந்தப் புராணம் இந்தப் புனித திர்த்தங்கள் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றினையும் விரிவாக விரித்துச் சொல்கின்றது. மற்றும் சேதுவில் உள்ள பிரதான கோயிலையும் அங்குள்ள இறைவர் இராமநாதரையும். இராமபிரானால் பிரதிட்டை செய்யப்பட்ட லிங்கத்தையும். தண்டகமுனிவரது ஆலோசனைப்படி இராவண வதத்தினால் ஏற்பட்ட கரையைப் போக்குவதற்கு அனுமான் கைலாசம் சென்று லிங்கத்தைக் கொண்டுவருமாறு பணித்தது. ஆனால் அதனைக் கொண்டு வருவதற்குள் குறித்த சுபவேளை நெருங்கியதால், சிதாப்பிராட்டி கடற்கரை மண்ணினால் ஒரு லிங்கத்தை அமைத்து அதை வைத்து பூரீ இராமர் பிரதிஷ்டையும் பூஜையும் நடத்தியது. ஷேஸ்ட மாதம் சுக்கில பகஷம் தசமி திதியில் பின்னர் அனுமன் கொண்டு வந்தது. இராமலிங்கப் பிரதிஸ்டை அறிந்து அனுமன் வருத்தப்பட்டதும். இராமபிரான் அவனுக்கு ஆறுதல கூறி அந்த லிங்கத்தையும் அங்கே சற்று வடக்கே பிரதிஷ்டை செய்யுமாறு பணித்துப் பிரதிஷ்டை செய்தது ஆகிய செய்திகளைத் தெரிவிக்கின்றது. அத்துடன் இராமேஸ்வரம் இராமநாதர து புனிதத்தையும் பெருமை சாற்றும் வகையில் இராமபிரான் சிதாப்பிராட்டி. லட்சுமனன். சுக்கிரிவன், மற்றவர்கள் பாடிய நூறு செய்யுட்களும் இந்தப் புராணத்தில் கொடுக்கப் பட்டுள்ளது. அடுத்து சேதுயாத்திாை பற்றியும் அப்பொழுது தேவிபட்டனம், தர்ப்பசயனம் மற்றும் ததங்களில் செய்ய