பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

缘 118 寮 இராமலிங்க அடிகள் அவந்தனில் அலையா வகைஎனக் குன்தன் அகமலர்ந் தருளுதல் வேண்டும் நவந்தரு மதிய நிவந்தபூங் கொடியே தலத்தரு தசைமணிக் கோவை இவந்தொளிர் பசுந்தோள் இசைதுலுக் காணத் திரேணுகை எனும்ஒரு திருவே (2) புண்ணியம் புரியும் புனிதர்தம் சார்பும் - புத்திரர் மனைவியே முதலாய் நண்ணய குடும்ப நலம்பெறப் புரியும் நன்கும் எனக்கருள் புரிவாய் விண்ணிய கதிரின் ஒளிசெயும் இழையாய் விளங்கருள் ஒழுகிய விழியாய் எண்ணிய அடியர்க் கிசைதுலுக் காணத் திரேணுகை என்னும் ஒரு திருவே (4) எல்லாப் பாடல்களும் இசைத் துலுக்கானத் திரேணுகை எனும் ஒரு திருவே' என்று இறுகின்றதைக் கண்டு மகிழலாம்.