பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகள் 第 了。等 பொய்யுலக ஆசை எனக்கில்லை உனக்கென புகல் என அவனும்அங் கிசைந்தே மெய்யுறத் துறப்போம் என்றுபோய் நினது மெய்யருள் மீட்டிட மீண்டேம் துய்யநின் உள்ளம் அறிந்ததே எந்தாய் இன்றுநான் சொல்லுவ தென்னே - 6. பிள்ளைப் பெருவின் - 76 என்ற பாடலில் இதனைக் காணலாம். இவையனைத்தும் 9-12 ஆண்டுகளில் நடைபெற் றவை. - 2. ஒற்றியூர்ப் பகுதி (1835 - 1858). அடிகளாரின் அகவை (12-35) காலத்தில் நிகழ்ந்தவை. 12ஆம் அக வையில் முறையான ஞானவாழ்க்கை தொடங்குகின் றது; ஒற்றியூர் வழிபாட்டில் இது தொடக்கம். சில வற்றை ஈண்டுக் காண்டோம். . குடும்ப கோஷம் குருதரிசனப் படலத்திலும், பிற ஒற்றியூர்ப் பதிகங்களிலும் அடிகள் ஒற்றியூர் அழகை வருணிப்பதைக் காணலாம். பிள்ளைப் பருவத்திற்குரிய சேட்டைகள் இல்லாமையும் அப்பருவத்தில் அமைதற் கரிய பண்புகள் பிள்ளைச் சிறு விண்ணப்பம்', 'பிள் ளைப் பெரு விண்ணப்பம்’ ஆகியவற்றில் காணலாம். (1) உணவில் வெறுப்பு: உணவு விஷயத்தில் நாவ டக்கம் இவரிடம் காணப் பெற்றது. - அறிவிலாச் சிறிய பருவத்தில் தானே அருந்தலில் எனக்குள வெறுப்பைப் பிறிவிலாது என்னுள் கலந்தநீ அரிதி ‘. . . . - பிள்ளைச் சிறு-8 என்றும்,