பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

冢 3t4 器 இராமலிங்க அடிகள் யிலுள்ள இருபத்தெட்டுப் பாடல்கள் இக்கொள்கையை விளக்கும். பாடல்கள் யாவும் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்தவை. முக்கிய சில பாடல்களில் ஆழங்கால் படுவோம். நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தாற்றெழுங்கண் ர்ைதனால் உடம்பு நனைந்துநனைங் தரு எமுதே நனனிதியே ஞான நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வணைந்துவனைந் தேத்துதும்நாம் . வம்மின்உல கியவர் மரணமிலாப் பெருவாழ்வில் ಏff : భiభr?’ புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே (1) பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகிர் பரம்பரமே கிதம்பரமே பராயரமே வரமே துணிந்துவந்த வேதாந்த சுத்தஅது பவமே துளியமுடி அநுபவமே சுத்தசித்தாந் தமதாய் தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க சத்தியமே இயற்கையுண்மை தனிப்பதியே என்று