பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறாம் திருமுறைப் பாடல்கள் மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர் முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே (10) திருநெறின் றேஅதுதான் சமரசசன மாாகதச சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல் பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப் பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே கருநெறிவீழ்த் துழலாதீர் கலக்கமடை யாதீர் கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே (12) நான்உரைக்கும் வார்த்தையெலாம் நாயகன்றன் வார்த்தை நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான் வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்கள்எலாம் பெறவே தேன்.உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர் தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும் 漆 317 家