பக்கம்:இராவண காவியம்.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வேறு 7, குன் றினி லுயர்மாடக் கொடியணி தெருவெல்லாம் கன்றொடு குலைவாழை கழுகொடு கொடிமுல்லை இன் றமிழ் மணமாவீ னிலையொடு குலைதெங்கு மன்றலி னிணர்சாந்தம் மருமல ரணிவாரும். 8. மண்சுதை யதுகொண்டு வாயிலி னிடுவாரும் வெண்சுவ ரது சுண்ணம் வெள்ளென வணிவாரும் கண்கவர் கொடிமாடங் கதிர்மண புனை வாரும் தண்பொழி லனபந்தர் தடவழி யிடுவாரும். பூந்தொடை புனை வாரும் புதுமல ருதிர்வாரும் சாந்தது தெறிவாருந் தண்பனி தூஉவாரும் நாந்தற வகிலோடொண் ணறும்புகை யிடுவாரும் மூந்தொளி யதுகாலும் முத்தணி புனை வாரும், 10. இறையென வரைவாரு மிறைவியை வரைவாரும் அறமென வரை வாரு மன்பென வரைவாரும் முறையொடு தமிழ் வாழ்க முயல்கென வரைவாரும் நிறையும் வினகோலம் நெடுந்தெரு விடுவாரும். 11. ஆடியி னொளிகா லு மழகிய சுவரெல்லாம் ஓடிய விழியுண்ணும் ஓவியம் புனை வாரும் நீடிய மனைதோறும் நிலவுரி' படமோடு கூ டிய (வேடாணிக் கொடியினை நடுவாரும். 12, தொலையுபபர் நெடுவாயிற் றோரண நடுவாரும் மலையென வுயர்கூட மன் றம திடுவாரும் நிலவுமிழ் நீண் மாடம் நெடுதிரை யிடுவாரும் கலைமலி நகரெங்குங் கைவினை செய்வாரும். 13, நீணகர் மறுகாரும் நெடுமதி லகமெங்கும் ஏணிக ளிடுவாரு ம, யறை தொடுவாரும் தோணிய படியெல்லாந் தொகைவகை விரியாக L. மாணுற நகரெங்கும் மணவணி செய்வாரே, 7. மன நல மணம். இணா-கொத து. மரு-மணம்,

  • சுமை தீ•சுண்ணாம்பு/-

9. தூ உ-தூவுதல். நாந்து தல்-நனை தல். நாந்து அற-சரம் பேர்க. 11, ஆடி-கண்ணாடி. படம்-ஓவியச்சீலை. ஆணி - எழுத்