பக்கம்:இராவண காவியம்.pdf/195

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அத்தகைய தமிழ்ப்புலவர்க் கில்லையெனும் "கவ்லையென்று மணுகா வண்ணம் எத்தகைய பொருளேது மலர்விரும்பும் பொருளிவர்க்கே யியைந்த தாக்கிக் கைத்தகைய பாணரையுங் கூதிதரையு மவரோடு கலந்தா ராக்கி முத்தமிழை நனிவளர்த்தல் மன் னவர்க்குஞ் செல்வருக்கு முறைமை யாகும். 45, பொதிபொதியாய்ப் புலவருக்குப் பொருள்கொடுத்து முன்னோர்கள் போற்றி னர்கள் அது!நமக்குங் கடப்படா மெனவவையோ ரெங்கடது மதுவா மென்றார்; முதுமொழிவாய்ப் புலவர்களு மம்முறையில் யாஞ்சிறிது மூரணோ மென்றார்; மதிவிரும்புங் குடையானு நின்றதனை . யினிதெடுத்து வழங்க லானான். 46. புதுமைக்கும் பழமைக்கு முரணின்றி யொன்றாகப் பொருந்த வேகம் முதுமக்க ளொழுக்கமெலா முட்கொண்டு திகழ்ந்துலக மொழிநூற் கெல்லாம் இதுமிக்க தெனக்கொண்டு கருத்தொடுணர். வது பொங்கி யெழவுள் ளத்தே பதியத்தொல் காப்பியத்தைத் தமிழரெலா மெழுத்தெண்ணிப் படித்தல் வேண்டும். 47, நால்வகைய தகையாழி னரம்புவழி யிசைபரவி நடந்து செல்ல நால்வகைய! வமைத்தியக்கும் திறலோடு, துளைவழியே நுணுக்க மாக மேல்வகைய விசையேழுங் குழலாடு புகச் செலுத்த மேன்மை யோடு பால்வகைய பலபறையு மறைந்திடவு மெல்லோர்க்கும் பழக்கம் வேண்டும். 44. கைத்தகைய்-கையின் தகுதிவாய்ந்த, 47. அமைத்தல் • நரம்புகட்டல். பால்வ கைய் - பல வலப்பக்ட்.