பக்கம்:இராவண காவியம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பரசினேன் கண்ணே ! காடு பரதனுக் குரிய தேயாம் அரசிX, 'யதனை ராமற் களித்தென துயிரைக் காப்பாய்; அரசரோ டயோத்தி மக்கள் அறியநாட் குறித்த தான பரிசினைத் தவிர்ந்தால் மேலோர் பழித்திக ழாரோ வென்ன. 96. கொள்ளெனக் கொடுத்த நாட்டைக் கொண்டவன் உடன்பா டின்றிக் கள்ளமா யவனுக் கீந்த களவினைப் பழித்திடாரோ? உள்ளதை யுரைத்தேன் ராமன் ஊரிலு மிருத்தற் கொல்லேன் புள்ளுறை கான மின்றே போக்கியுன் மொழியைக் காப்பாய். 96. சூட்டிய மாலை ஞான்றே சொந்தமா கியவென் நாட்ைைடக் கேட்டிடின் நாட் டோ ருன் னை க் கெட்டவ னென்பா ரென்று கேட்டிலன் கொடுத்த பேற்றைக் கேட்டான்; மறுத்தால் மானம் ஓட்டுவேன் நாட்டோர்க் குங்கள் உளவினை யுரைத்தே யென்றாள். 97, செப்பினா லினிய யோத்தி சிரிக்குமென் றடி மா பாவீ! எப்படி யவனங் இல்லா துயிர் தரித் திருப்பேன் ? ராமா ! அப்பனே! உனக்க யோத தி யரசிலை யருங்கா னென்று குப்புற விழுந்து மன்னன் குடிகெடுத் தனையே பாவீ ! 98. உன் மகன் நாடா ளட்டும்; உன் னையான் வேண்டு கின்றேன் என் மகன் காடா ளாம விருந்திட அருள்வா யென்று மன்மகன் வேண்ட.; ராமன் வஞ்சகன் நாட்டைத் தூண்டி என் மகன் அரசு கொள்வான் உயிருக்கு மிறுதி காண்பான். 98. உன்னுள வதற்கன் னானு முடந்தையா யிருந்தான் வஞ்சன் என்னிடம் நல்லோன் போல நடித்தனன்; என் னை தன்பால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராவண_காவியம்.pdf/275&oldid=987778" இலிருந்து மீள்விக்கப்பட்டது