பக்கம்:இராவண காவியம்.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இராவண காவியம் பா யி ர ம் தமிழ்த்தாய் 1. உலக மூமையா யுள்ள வக் காலையே பலக லைப்பயன் பாங்குறத் தாங்கியே இலகி யின்றுநா னென் னு மொழிக்கெலாம் தலைமை யாந்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். பின்னர் வந்து பிறந்து செருக்கொடு முன்னர் வந்த மொழிபல வீயவும், இன்னு மன்ன விளமைய தாயுள் தன்னி கர் தமிழ்த் தாயினைப் போற்றுவாம். கன்ன டந்தெலுங் கந்துளு வம்புயல் மன்னி மேவு மணிமலை யாளமாம் பொன்னின் மேனி திரிந்து பொலிவறு தன்னை நேர் தமிழ்த் தாயினைப் போற்றுவாம். மூவர் மன்னர் முறையொடு முன்புதம் ஆவி யென்ன அருமையிற் போற்றிய நாவின் மீது நடம்பயில் நாணயத் தாவில் நற்றமிழ்த் தாயினைப் போற்றுவாம். பான்னை நேரெழு வள்ளலும், மற்றரும் பொன்னை யீந்தும்பொன் போன்றதம் இன்னுயிர் தன்னை யீந்துந் தகவுட னோம்பிய அன் னை நேர் தமி ழன்னையைப் போற்றுவாம். எழுத்துச் சொற்பொருள் யாப்பணி யைந்தினும் பழுத்த வாய்மொழிப் பாவலர் பண்புற இமைத்த பாத்தொகை எண்ணில வாய்வளர் தழைத்த முத்தமிழ்த் தாயினைப் போற்றுவாம்.