பக்கம்:இராவண காவியம்.pdf/413

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


387 அடைக்கலப் படலம் 75. தும்பியது தொடையல் மார்ப! தொகுபனிப் படலம் வானில் வெம்புவெங் கதிரின் முன்னர் மிட.லொடு நிற்ற லுண்டோ ? நம்பியுன் றோற்றங் கண்டால் நன் றிலா வடவர் சும்மை அம்பினைக் களை க ணாக்கி யலறியே யோடு மன்றோ ? 76. இன்னன பலவுங் கூறி யிறையவன் மகனை வாழ்த்தி இன்னையே தும்பை சூடி யிகலரை யழித்து மீள மன்னிய தறுகண் வாய்ந்த மறவரைத் தொகுத்தி அ ரென் எத் தன்னக ரில்லாத் தானைத் தலைவருக் காணை யிட்டான்," 77. தருக்கொடு தலைவ னாணை தனை முடித் தலையிற் றாங்கிப் பொருக்கென வெழுந்து தானைத் தலைவர்கள் புலியிற் போனார், இருக்கைவீட். டெ ழுந்தெல் லோரு !#றைவனை வணங்கிப் போனார், மருக்குலா மாலை பார்பன் மதிவலார் தம்மைப் பார்த்தே. பாவிகள் தமையின் ரோடு பழந்தமி ழகத்தி லாமல் ஓவிலா தொருவ ரேனு மொ ழித், 'மே வென் றி காணற் காவன புரிதி ரென்ன வ னுடபி யே தமிழர் கோவும் தேவியோ .ெ-ழுந்து செ... று த கர்மணிக் கோயில் பக்கான். 3. அடைக்கலப் படலம் 1. பேரவை கூட்டி யண்ணல் பெருந்தமி ழிலங்கை முற்றும் ஆரியர் செயலைப் பற்றி ஆய்ந்ததோ ராய்வு கண்டாம்; பேரர யடைய வேண்டிப் பீடணன் எனப்பேர் பெற்ற பூரியன் வடவன் தன்னைப் புகலடைந் த தனைக் காண்பரம் 78. 75, சும்மை -கூட்டம், களை கண்- வா ன றுகோல். 76. த றுகண் அஞ்சாமை. 77. மருகுலாம்-மணம் பொருந்திய.