பக்கம்:இராவண காவியம்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இராவண காவியம் 81. வாய்ந்த மறவர் வகைபட வெல்லலாம் ஆய்ந்து பயிற்ற வணிகரற் செல்வர் தீந்தமிழ் பாடிச் சினப்புலி போலப் பாய்ந்து சிலம்பம் பயிலுவர் நாளும். 82. பைந்தமிழ் பாடிப் பரிசிலை நாடி வந்த வர் நல்விடை வாகைய ராகி அந்தமி ழோ ர்க்கடை யாமணி வாயில் கந்தெறி யானைக் களிற்றொடு செல்வார். 83. மண்ணிய மேனி மணங்கொ ளப் பூசப் பண்ணமை செந்தமிழ் பாடி நறும்பொற் கண்ண மிடித்துத் துடியிடை நல்லார் கண் ணிய வுள்ள ங் களிக்குவர் மன்னே . 34. தாமரை சூழளி தாமென நல்லார் மாமுர சொன் றை வலமுறச் சூழ்ந்தே ஆமரக் கோல்கொண் டடித்தெழு தாவ த் தேமுறப் பாடி. யிழைப்டர்தெள் ளேணம். 85, செந்தமிழ் பாடித் தெரிவையர் கூடி உந்தி பயந்துள் ளுவக்குவ ரோர்பால் ; தெந்தன மென்னச் சிலம்பு புலம்பப் பந்துக ளா டுவர் பா வைய ரோர்பால். 80. ஒழுங்குற வேழ்முத லொன் றி று வாக வழங்குறு மெண்ணின் வகையுறப் பாடிக் கொழுங்கனி போலக் குடங்கை படுத்துக் கழங்குவந் தாடிக் களிக்குவர் நல்லார், 87, எம்மார் மூன் றீதோ வேம்மணி யென் 1ம் பொம்மென வங்கை புறந்தர வீசிக் கம்மெனக் காய்கள் கறங்கினிற் போத அம்மனை பாடு மரிவைய ராயம். 81. சிலம்பம்-புடைக்கலப் பயிற்சி, 83. மண் ணு தல்- குளித்தல். பொ ற்க ண் ணம்-மணத் தாள், 84. இவ்விருவர் கை கொட்டி யாடுவதும் ஒருவகைத் தெள் ளேனே (மாம். 86. குடங்கை -உள் ள வ க க. 87. புறந்தர-பாதுகாக்க, கறங்கு-காற்றாடி. ஆயம். கூட்டம்,