உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருபெருந்தலைவர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இரு பெருந்தலைவர் கிடைக்கவில்லே. திருநெல்வேலிப் பக்கத்திலுள்ள கவிராயர்கள் வீட்டில் பிரதிகள் கிடைக்கலாமென்று எண்ணி பூ வைகுண்டத்தில் முன் எபோய் இருக்த என் கண்பர் ஏ. இராமசந்திரையர் என்பவரிடம் விஷயத்தைச் சொல்வி வைத்திருக்தேன். அவர் யார் யாரையோ விசாரித்துப் பார்த்தார்; ஒன்றும் கிடைக்கவில்லை.

  • ஒரு சமயம் பூ வைகுண்டத்துக்கு அருகி லுள்ள ஒர் ஊரில் பரம்பரை வித்துவான்களாய் இருந்த கவிராயர் குடும்பமொன்றில் உதித்த ஒரு வர் ஒரு வழக்கில் சாகதியாய் வந்தார். அவரை விசாரிக்கும் போது, அவர் கவிராயர் பரம்பரையைச் சேர்ந்தவரென்றும், அவருடைய முன்னேர்கள் பல துல்களே இயற்றியிருக்கிருர்களென்றும் என் கண் பருக்குத் தெரிய வ க் த து. விசாரணையெல்லாம் முடிந்த பிறகு முன்ேைபு அந்தச் சாட்சியைத் தனியே அழைத்து அவர் விட்டில் ஏட்டுச் சுவடிகள் இருக் கின்றனவா என்று விசாகித்தார். அவர், இருக் கின்றன என்று சொல்லவே, சிந்தாமணிப் பிரதி இருந்தால் தேடி எடுத்துத் தரவேண்டுமென்று கூறினர். அதிகாரப் பதவியிலிருந்தமையால் அவர் முயற்சி பலித்தது. அந்தக் கவிராயர் சீவக சிந்தா மணிப் பிரதியைக் கொண்டுவந்து கொடுத்தார். அதற்கு முப்பத்தைந்து ரூபாய் கொடுத்து வாங்கி எனக்கு அனுப்பிஇச். அதிலிருந்து காகிதத்திற் பிரதி பண்ணிய புஸ்தகம் இது. -

“ இன்வளன் கண்டப்பட்டு இதனேப் பெற்றும் படிப்பதற்கு முடியவில்லே. நான் காலேஜில் படித்த போது இதன் முதற்பகுதியாகிய காமகளிலம்பகம்