பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


இருளடைந்த பங்களா

- ஊரின் ஒரு கோடியிலிருந்த பெரிய பங்களாவில் கிாக் தாமாகக் குடியிருத்த இருளை விரட்டி விட்டுத் திடீரென்று ஒளி சிரிக்கத் தொடங்கியது ஊராரின் பேச்சுக்குரிய பொரு லாயிற்று. அந்தப் பெரிய வீட்டில் வசிக்க வந்தது யாக விருக் கும் என்ற கவலை எல்லோருக்கும் ஏற்பட்டது. ஆச்சர்ய மல்ல. பலாது கவனத்தையும் கவர்ந்த கட்டிடம் அது. இகரமுமல்லாத பட்டிக்காடு மில்லாத ஒரு ஊர் ஆது' பெயர் எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டுமே ! ஏதோ ஒரு ரெண்டும் கெட்டான் ιιτώ! அங்கு ಹಾಟ್ இடாத பெரு நதி ஒன்று உண்டு. மணல் பரந்து கிடக்கும் ஆற்றை யடுத்த நாணல் புதர், காணல் என்ருல் வெறும் குச்சி குச்சியாக கிற்பதல்ல காடாக மண்டிக் கிடக்கும். ஒரு ஆள் உயரத்திற்கு - சில சமயம் ஏழு ஏழரை அடி உயரம் கூட - வளர்ந்து வுெள் ಇಲ್ಲ பஞ்சுத் தொகுதிகள் போல் ஆ முடிகள் நிமித்திக் க. ர் திலே சரசாத்து கிற்கும். எவனேயாவது அடித்துக் கெர்ன்று உள்ளே எறிந்து விட்டால், ஊறுகாய்ப் பானையில் போட்ட மாங்காய்மாதிரி, அந்த உடல் அலுப்பற்றுக் கிடக்கும் என்று கம்பலாம், -