அவளுக்கு அவ்வளவு சுகங்காமா? 21
ஏண்டா, எனக்கென்ன குறைச்சல்? பாட்டி காதில் விழுந்தால் உனக்குப் பிடித் திருக்கிற சனியை விடுவித்துவிடு வாளே! கறுப்பாக இருக்கிறேன் என்றுதான்ேடா கேலி செய் ஒருய்? யானே கறுத்தால் ஆயிரம் பொன்' என்று சொல்லு வார்கள். ஆண் பிள்ளை எப்படி இருந்தால் என்ன? புருவு: தாம் பிர் யம் என்பது ஒன்று இருந்தால் போதும்' என் ருர் ராஜமையர்.
மங்களம் முகத்தைத் தோளில் இடித்துக்கொண்டு, போகிறது. அந்த மட்டும் பழமொழியைச் சொல்லியாவது ஆறுதல் அடைகிறீர்களே! பிள்ளையும், பெண்களும் என் நிறத்தைக் கொள்ளாமல் இருந்திருந்தால் உங்கள் பெண்களுக்கு வரன் தேட காலுக்கு விளக்கெண்ணெய்தான்் போட்டுக்கொள்ள வேண்டும். நீங்கள்!' என்று ஒரு போடு போட்டாள்.
'அதான்் நான் கறுப்பு என்று அந்த நாளில் உன் வீட்டார் என்னைக் கொஞ்சமாகவா ஏ.சிஞர்கள்? உன் அத்தை கூட, ' பலாச்சுளை மீது ஈ உட் கார்ந்தமாதிரி" என்று எனக்கும், உனக்கும் பச்சை' பூசும்போது பந்தலிலேயே சொல்லவில்லையா மங்கள் ம்?"
'ஐயோ! எனக்கு நாழிகை ஆகிறது. த டி தடியாய் அத துகள் தின்றுவிட்டு ரேடியோ கேட்கப் போய்விட்டதுகளே. போதாக்குறைக்கு நீங்கள் வேறே எதையாவது பேசிக் கொண்டு!' என்று கூறிவிட்டு மங்களம் அடுக்களையைச் சுத்தம் செய்வதில் முனைந்தாள்.