பக்கம்:இரு விலங்கு.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


f34 o இரு விலங்கு

கண்களையும், கோவைப் பழம்போன்ற இதழையும், வஞ்சக மான சொற்களையும், விரிவான முத்துப் போன்ற புன்னகை யையும் விரும்பிக் காமம் கொண்டு நிற்கும் நெஞ்சமே!

- தெள்ளுதல் மாவைத் தெள்ளுதல். ஏனல் - தினக் கொல்லை. கள்ளர் என்பது குறவருக்கு ஒரு பெயர். வள்ளே, கெண்டை, தொண்டை: உவம ஆகுபெயர்கள்; அவை முறையே பெண்களின் காதையும் கண்ணையும் வாயிதழை யும் குறித்தன தோதகம் வஞ்சன: "மாதர்கள் தோதக லீல நிரம்பி' என்பது திருப்புகழ். வித்தாரம் - விரிவு: மூரல் . புன்னகை, நெஞ்சே வேட்டிலேயே, இனி யான் என் செய்வேன்!" என்று இரங்கியபடி.1

- பெண்களே நிமிர்ந்து பார்த்துக் காமம் G5Tir67T.Dಖ இறைவனப் பணிந்து பார்த்துப் பக்தி கொள் என்பது கருத்து.

இது கந்தர் அலங்காரத்தில் 94 - ஆவது பாடல்.