2s, இரு விலங்கு
உடையவனாக எழுந்தருளியிருக்கிருன். கூட்டில் அடை பட்டிருக்கிற கிளியைக் காப்பாற்ற ம ற் .ெ ரு ரு கிளி கூட்டிலே அடைபட்டு வருவது போல, முக்குணங்களிளு லான கூண்டில் அடைபட்டிருக்கிற நம்மை உ ய் வி க்க ஆண்டவன் எண் குண பஞ்சரத்துள் அடைபட்டவனைப் போல வருகிருன், - 'எண்குண பஞ்சரனே'
Tip கந்தர் அநுபூதியில் பாடுவார் அருணகிரியார்,
படமும் மங்கையும்
ஒரு பையன் திருநெல்வேலியில் இருக்கிருன். அவ லுக்குக் கல்கத்தாவில் இருக்கிற பெண்ணேத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்று பெரியவர்கள் முயற்சி செய்கிருர்கள். கல்கத்தாவிற்குச் சென்று பெண்ணேப் பார்ப்பதற்கு ஒய்வு கிடைக்கவில்லே. ஆகையால் முதலில் பெண்ணேப் பெற்றவர்கள் அந்தப் பெண்ணின் படத்தை அவனுக்கு அனுப்புகிருர்கள். அந்தப் படத்தைக் கண்டு, அவள் குட்டையும் அல்ல, நெட்டையும் அல்ல; நடு உயரம், மூக்கும் விழியும் எடுப்பாக இரு க் கி ன் ற ன என்று தெரிந்துகொண்டு, ஒரளவு மனத்தில் வி ரு ப் பத் தைத் கொள்வான். அதனே அடுத்து அந்தப் பெண்ணேத் தானே நேரில் போய்ப் பார்ககவேண்டுமென்று ஆசைப் படுகிற நிலை வரும், படத்தைப் பார்க்கிறபோது அந்தப் பையனுக்குப் பெண்ணின் உருவம் ஒருவாறு உள்ளத்தில் பதிகிறது. அப்படிப் பதிந்தாலும் பெண்ணின் உருவம் உள்ளது உள்ளபடியே பதிவது இல்லை. ஆனலும் அது அவன் உள்ளத்தில் காதலே விளேயச் செய் கிற து: ஆகவே பெண்ணே நேரில் பாராவிட்டலும் அவளுடைய படத்திற்கும் ஒரு பயன் இருக்கிறது. அதுவே முடிந்த பயன் அல்லாவிட்டாலும் தொடக்கத்தில் அது பயனுள்ள தாகவே இருக்கிறது. மூலப் பொருளாகிய பெண்ணக்