பக்கம்:இரு விலங்கு.pdf/48

From விக்கிமூலம்
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26 இரு வில்ங்கு

அத்தகைய பெருமானுடைய திருக்கோலத்தைக் கோயில்களில் அலங்கரித்துப் பார்க்கும்போது நம்மை அறியாமல் பக்தி விளேகிறது, அருணகிரிநாதப் பெருமான் பெரும் காதலுடன் திருச்செங்கோட்டு முருகனுடைய அமுகுத் திருக்கோலத்தைக் கண்டார். கண்டவுடன் அவ ருக்கு எல்லேயில்லாத ஆனந்தம் உண்டாயிற்று. -

உணர்ச்சியும் இன்பமும்

ஒரு பெண்ணுக்குக் காதலன் கடிதம் எழுதுகிருன்: அந்தக் கடிதத்தை அவள் காணும்போது அடைகிற உணர்ச்சி வேறு. அதையே வெறும் காகிதமாகக் கடைக் காரன் வாங்கிச் செல்கிறபோது அவன் அதைக் காணுகிற நிலை வேறு. இரண்டு பேருக்கும் காகிதமும், எழுத்தும் ஒன்று ஆலுைம் எழுத்தை எழுதினவனுடைய நினைவும், அவன்பால் அவள் கொண்ட அன்பும் அந்தப் பெண் ணுக்குக் காதல் உணர்ச்சியை மிகுதிப்படுத்துகின்றன. அப்பர் சுவாமிகள் நடராசப் பெருமானக் கண்டு, .

குனித்தபுருவமும் கொவ்வைச்செவ்வாயில் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால் வெண்ணி றும், இனித்தமுடையஎடுத்தபொற் பாதமும்காணப்பெற் ருல்,மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே"

என்ற அற்புதமான பாடலேப் பாடினர். நாமும் அதே நடராசப் பெருமான்க் காண்கிருேம், ஆளுலும் நமக்கு அத்தகைய உணர்ச்சி உண்டாவதில்லை. அந்தப் பெருமா னிடத்தில் உள்ள காதல் முதிர்ச்சி அடையவில்லை. அவனது திருவுருவத்தைக் கண்ணுல் காணும்போது நம் முடைய உள்ளத்தில் ஆர்வமும் பக்தியும் நிறைந்திருக்க

வில்லே என்பதுதான் காரணம்,

வெடிமருந்தைக்கெட்டித்திருக்கிற குழாயில் ஒரு திரி இருக்கும் அந்தத் திரியில் நெருப்ை ப வைத்துவிட்டால்