பக்கம்:இறைவர் திருமகன்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

இயேசுநாதரின் மூலமாக அவன் ஆண்டவனின் மன்னிப்பைப் பெற்றுவிட்டான். இயேசுநாதரோ, வரி வசூலிப்பவனாகிய அவனுடன் உட்கார்ந்து சாப்பிட முன்வந்ததன் காரணமாக, விண்ணுலகப் பேரரசில் ஒருவனைச் சேர்க்கும் பேறு பெற்றார்.

இந்த இன்ப மாற்றத்தினை வெளியில் இருந்த கூட்டம் உணரவில்லை!.