பக்கம்:இலக்கண வரலாறு.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

247


௨) தண்டியாசிரியர் தமிழ்ச்சொல்லால் கூறும் அணிகளை இவர் வடசொற்படுத்தும் கூறுகிறார் :

தண்டி வீரசோழியம்
வேற்றுமை

விதிரேசம்

வாழ்த்து

ஆசி

௩) தண்டியாசிரியர் தமிழ்ச் சொல்வால் கூறுவதை இவர் வேறொரு தமிழ்ச் சொல்லாலும் கூறுகிறார்:

தண்டி

வீரசோழியம்

நிரனிறை

அடைவு

ஆர்வமொழி

மகிழ்ச்சி

தன்மேம்பாட்டுரை

ஊக்கம்

புணர்நிலை

ஒருங்கியல்

பின்வருநிலை

மீட்சி

முன்ன விலக்கு

தடைமொழி

வேற்றுப்பொருள் வைப்பு

பிறபொருள் வைப்பு

தற்குறிப்பேற்றம்

நோக்கம்

ஒப்புமைக் கூட்டம்

உடனிலைச் சொல்

மாறுபடு புகழ் நிலை

நுவலாச் சொல்

புகழாப் புகழ்ச்சி

புரிவில் புகழ்ச்சி

௪) மற்றையணிகளின் பெயர்கனைத் தண்டியாசிரியர் கூறுமாறே கூறுகிறார். அவர் கூறும் 35 அணிகளையும் கூறுகிறார். இறுதியில் சொல்லணி, சித்திரக்கவி ஆயவற்றையும் கூறுகிறார்.

அலங்காரப் படலத்தின் இரண்டாம் பாடலில் (142) ‘வடஎழுத்தைத் தவிர்ந்து’ என்பவர், அதே இயல் இறுவாய்க்கு முதற்பாட்டில் (180),

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/292&oldid=1471566" இலிருந்து மீள்விக்கப்பட்டது