பக்கம்:இலக்கியக் கலை.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 இலக்கியக் கலை "உனது வாழ்நாள் எல்லையுடையதாகும். உனக்கு முன்னர், இப்பரந்த உலகை ஆட்சி செய்து, இறந்த மன்னர் கடலிடு மணலினும் பலராவர். எனவே நீ அவர்களோடு சேருமுன்னர் வாழ்க்கையின் பயனை நன்கு நுகர வேண்டும்" என்று கூற விரும்புகிறார். சாதாரண மனிதனாக இருந்திருப்பின் இதனை இவ்வாறே கூறியிருப்பான். ஆனால் ஒரு கலைஞன் இதனைக் கூறுகிற விதமே வேறு அல்லவா? இக்கருத்தை ஆசிரியர் 782 அடிகளிலே ஒரு கவிதையாக அமைக்கிறார். வெறும் ஒசைநயம் மட்டும் அக்கவிதையில் இருந்திருக்குமாயின், அக் கவிதை இவ்விரண்டாயிரம் ஆண்டுகள் நிலைத்து வாழ இயலாது. வெறும் நீதி மட்டும் உரைநடையில் கூறப்பட்டிருப்பினும் இவ்வளவு காலம் அது நில்ைபெற்று இருக்க இயலாது. எனவே கலைஞன் இவ் விரண்டையும் ஒன்றாகச் சேர்த்துக் கவிதையாகப் புனைகிறான். கவிதை மிக நீண்டதாதலின், மேலே தந்துள்ள கருத்துள்ள அடிகளை மட்டும் காண்போம். - *** பருந்துபறக் கல்லாப் பார்வல் பாசறைப் படுகண் முரசுங் காலை இயம்ப வெடிபடக் கடந்து வேண்டுபுலத்து இறுத்த பண்ைகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர் கரைபொருது இரங்கு கன்னயிரு முந்நீர்த் திரையிடு மன்லினும் பலரே, உரைசெல ഥജ്ജ് പാ ஆண்டுகழிந்தோரோ அதனால்............... - பெரிய முரசம் காலை நேரத்தில் ஒலிக்க பருந்தும் பறக்கவியலாத பாசறையிற்றங்கிப் பகைவரை வென்றடக்கிய பலராய மன்னர்கள், கடல் மணலைக் காட்டிலும் மிகுதி ய்ான்வர்கள்.இவ்வுலகை ஆண்டுவிட்டு மறைந்து விட்டன்ர்.1 • •. 事 事 மற்குே சிறப்பிற் குறுகில் மன்னர் அவரும் பிறரும் துவன்றிப் டிெற்புவிளங்கு புகழவை நிற்புகழ்ந்து ஏத்த விளங்கிழை. மகளிர் பொலங்கலத்து ஏந்திய ---

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/348&oldid=751177" இலிருந்து மீள்விக்கப்பட்டது