பக்கம்:இலக்கியக் கலை.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதினம் $45 கூறியதையும் உற்றுநோக்கின் சில அரிய உண்மைகள் தெற்றெனப் புலனாகும். பாவின்று எழுந்த கிளவி என்று ஆசிரியர் குறிப்பதே, உரைநடைநூல்" என்றும், பொருளொடு புணராப் பொய்ம் மொழி என்பதே, பொய்ப்புதினம் என்றும் பொருளொடு புணர்ந்த நகைமொழி என்பதே, புதினம் என்றும் இன்று நம்மால் வழங்கப்பெறுகின்றன. தொல்கர்ப்பியனர்ர் இங்ங்ணம் நால்வகை யாகப் பிரித்து இலக்கணங்கண்ட இப்பெரும் பிரிவினுள் ஒன்றுகூட இப்பொழுது இல்லாமல் மறைந்தது விந்தையே! தம் காலத்துப் ப்ெருவழக்காக இருந்திருப்பின் அன்றித் தொல்காப்பியனார் இலக்கணம் கூறி இரார். எனவே, பிற்காலத்தார். தம் அரிய செல்வங்களைப் போற்றிப் பாதுகாவாமல் விட்டதாலும், இருந்த வற்றையும் ஆடிப்பெருக்கு வெள்ளத்தில் விட்டதாலும், இத்தகைய நூல்கள் அழிந்தன என்றே கொள்ளல் வேண்டும். இத்துணைவளம் நிறைந்த ஒரு மொழியில், இத்துணைக் கவிதைஇலக்கியம் நிறைந்த ஒரு மொழியில் உரைநடை இல்லாதிருக்க முடியாது. புதினந்தோன்றக் காரணம் உரைநடையுள் ஒன்றாகிய புதினம் என்பது தோன்ற ஒரு சீரிய கர்ணம் உண்டு, உல்கிட்ை வாழும் மனிதன் மனத்தை கவர்ந்த பலவற்றுள் முக்கியம்ானது எதுவெனில் அைைனப்போன்ற மற்றைய மனிதர்களின் வாழ்க்கையேதான். மக்களின் மனத்தில் தோன்றும் உணர்ச்சிகள், போராட்டங்கள் முதலியன்வயே இப் புதினங்கள் முகிழ்க்கத் தக்க நிலைக்களங்களாயின. பிற்மனிதர் களுடைய வாழ்க்கைப் போராட்டத்தில் ஒருவன் ஈடுபாடுகொள்ளும் இயல்பே சிறந்த இலக்கியங்கள் தோன்றக் கார்ணமாயின. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வகை இலக்கியம் சிறப்புடன் தோன்றக் காரணமாயிருந்தது மேற்கூறிய இயல்பயோகும் கோவலன் கண்ணகி வாழ்க்கைப் போராட்டத்தில் இளங்கோ கொண்ட பற்றுத்தான் சிலப்பதிகாரமாக உருக்கொண்டது. ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ்நாடுந் தமிருழம் எவ்வாறு இருந் தரர்கள் என்று தெரிய வேண்டுமாயின் கம்பநாடனுடைய காப்பிய தில் உள்ள் வரைக்காட்சிப் படலம். பூக்கொய்டலம் முதலிய - ೧ಾಹ್ಮಕಜ್ಜ-ಕಕಹಕ காணலாம். இங்ங்ணம் மக்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இலக்கியங் களுள் புதினமும் ஒன்று. இதே போலப் பணி செய்ய நாடகம் என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/366&oldid=751197" இலிருந்து மீள்விக்கப்பட்டது