பக்கம்:இலக்கியக் கலை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை இயல் பக்கம் 1. 4. 5. இலக்கியம் அறிமுகம் si-12 . (அறிமுகம் - இலக்கியப் பண்புகள். செ ல் லும் பொருளும் பாவும்,பனுவலும்; செய்யுளும் நூலும்-திறனாய் வாளன் யார்? இலக்கியமும் திறனாய்வும்-அரிஸ்டாட்டிலுக் கும் தெரியாது - பண்டை. உலகமே அறியாத பெயர். லிட்டரேச்சர் எனும் சொல்லாட்சி - படைப்பாளிகளே படிப்பாளிகள்.) r இலக்கியம் ஒரு வரையறை 13–19 (பழங்கதையாய்ப் போன விளக்கங்கள் - புத்துலகச் சிந்தனை . நாட்டினத்தின் மரபுச் செல்வம் -வாழ்க்கை. யின் பிழம்பு செய்யுள். உரை நடையில் அமையும் கலைப்படைப்பு - எதிர் காலத்தியு இலக்கியம், பிறப்பு நிலைவிளக்கம். முருகியல் விளக்கம் - சொற்பொருளியல் விளக்கம்-வாழைப் பழவகை இலக்கியம்.1 . இலக்கியத் தோற்றம் 20–28. (இலக்கியத் துடிப்புகள் . தெய்வீக அகத் தூண்டுதல் - ஃபிராய்டின் கருத்து. அனுபவப் பரிமாற்றத்துடிப்பு புதுமையைப் புலப்படுத்தத் துண்டும் துடிப்பு-இன் புறுத்தத் தூண்டும் துடிப்பு - புதுவகை.) இலக்கியத்தின் பம்புகள் 29—46 (இலக்கியம் நால்வகைப் பண்புகள் இரு வகைப் பாகுபாடு. அகத்துறு பண்புகள்- புறத்துறு.இயல்புகள்.) இலக்கிய வகை 47–52. (தாய சார்பு இலக்கியம்:அறிவு ஆற்றல் இலக்கியம் - அஆவநிலைப்பாகுபாடு-வடிவ அமைதிப்பாகுபாடு.1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கலை.pdf/9&oldid=751308" இலிருந்து மீள்விக்கப்பட்டது