பக்கம்:இலக்கியக் கேணி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 இலக்கியக் கேணி

போழ்துாண்(டு) ஊசியின் விரைந்தன்று மாதோ ஊர்கொள வந்த பொருநனுெ(டு) ஆர்புனே தெரியல் நெடுந்தகை போரே. - புறம், 82 நக்கண்ணையார் காதல்

ஆர்புனை தெரியல் நெடுந்தகை தங்கியிருந்த ஓர் ஊரில் ஒரு பெண்பாற் புலவர் இருந்தார். அவர் நக் கண்ணையார் என்னும் பெயரினர்; பெருங்கோழி நாய். கன் என்பவருடைய மகள் ஆவர். இங்கங்கை போர் வைக் கோப்பெருநற்கிள்ளியின் மேல் காதல் கொண் டாள். இக்காதலே அவன் அறியான்: .." ஆகவே அவன் இந்நங்கையைக் காமுற்ருனல்லன். இம்மங்கை நல்லாள் அவனை யடைந்து முயங்க மாட்டாமையின் மெலிவுற். ருள்: கைகளினின்று வளைகள் நெகிழ்ந்தன; வளைகள் நெகிழ்ந்தமையை யாய் அறியின் கடிந்து கூறுவளே என அஞ்சினுள்; வளைகள் நெகிழாதிருக்கும் வண்ணம் அவன் தோளை முயங்கலாம்' எனினே, அவையின் கண் யாங் ங்னம் இது கூடும்?' என்று நாணமடைந்தாள்: இவ்வூர் யாய் நிலையிலேயே இருக்கக்கூடாதா ? நான் என்னையை, முயங்கலாமே என்று ஏங்கினுள்; யாய் இல்லாதிருப் பின் வளைகள் கழன்ருலென் ? அதற்கு அஞ்சவேண்டா " என்று நினைத்தாள். ஒத்தகாம முருவழித் தோன்றிய மனக்குமுறல் ஒரு செய்யுள் வடிவெடுத்தது. அது. வருமாறு:- ==

அடிபுனை தொடுகழல் மையணல் காளேக்(கு) என் தொடிகழித் திடுதல்யான் யாய்அஞ் சுவலே அடுதோள் முயங்கல் அவைநா னுவலே என்போல் பெருவிதுப் புறுக என்றும் ஒருபாற் படாஅ தாகி இருபாற் பட்டஇம் மையல் ஊரே. -புறம், 88