பக்கம்:இலக்கியக் கேணி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீணை 81

மகரவி:ண: (செ. 664 இல்) மகரவீணை" என்பதற்கு மகாயாழ் என்ருர் உரைகாரர். மகரவீணை நரம்புரீஇ (செ. 1984) என்ற விடத்து யாழ்வாசித்துப்பாட' ானப் பெற்றது: தீங்தொடை மகரவீணை தெள்விளி யெடுப்பித் தேற்றி ' (செ. 608) என்பதற்கு உரை கூறும்பொழுது, ' பத்தொன்பது நரம்புகட்டின மகர யாழ் இவன் வாசிக்கிறதென்பது தோன்ற மகரவிணே பென்ருர் ” என்று எழுதினர் (செ. 619 இல்) " திருமணி. விணக்குன்றம்” என்றதற்கு "மகரயாழாகியமலே ' ான்று பொருள் தந்தார்.

சாரீர வி?ன: நரம்பொடு வீ ணை ா வி ன் வின்றதோ என்று நைந்தார் ' என்பது செ. 658. இதற்கு, யாழ்தான் தனக்குரிய நரம்போடே சாரீர E%ணக்குரிய நாவாலும் பாடிற்ரு என்று வருந்தினர்' பன்பது நச்சினர்க்கினியர் உரை: இனிச் (செ. 2047இல்) வினச் செவிச்சுவை யமிர்தம் ' என்ற விடத்தும், சாரீர விணையால் ஆகிய செவிக்கு இனிமைதரும் அமிர் தம்' என்ருர். இவற்ருன் வீணை என்பது சாரீரம் மிடறு) என்ற பொருளில் வந்தது எனக்கொள்ளத் தான்றுகிறது. சில ப் ப தி கார உரையாசிரியரும் மிடறு என்பதற்குச் சாரீர வீணை" என்றே பொருள் தந்தார். ==

இனி, (செ.780 இல்) "விருந்தாக யாழ்பண்ணி வீணை தான் தோற்பான்" என்ற விடத்து, " விணை என்பது யாழையும் பாட்டையும்' என்றும்; (செ.411இல்) வீணைச் செல்வம்' என்ற விடத்து, ' வினை- தாளத்தோடே

இக்கட்டுரை கம்பரும் வீணையும்' என்ற பகுதி பார்க்க.

0.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியக்_கேணி.pdf/82&oldid=676777" இலிருந்து மீள்விக்கப்பட்டது