பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

* 12 :``. §§ ? ć?ŁÎ¿ fl Łfl6å›@› அன்றாட வாழ்வு, அறிவியல் துறைகளில் வழங்கும் மொழி வழக்குகளில் அமைந்துள்ள வேறுபாட்டை இலக்கியம் காண வேண்டும். பேச்சு வழக்கிற்கும் இலக்கிய வழக்கிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டை தாமஸ் போலக் ஆராய்ந் தாா. ஒவியம், சிற்பம் முதலிய கலைகளுக்குத் துணைக்கருவிகள் உண்டு. இலக்கியத்திற்குத் தனியே துணைக் கருவி இல்லை. அன்றாட வாழ்வு, அறிவியல் துறைகளில் இருந்து இலக்கிய மொழியை வேறுபடுத்தல் எளிது. உணர்வெழுச்சியுடைய மொழியை இலக்கியம் பயன்படுத்தும். இது இலக்கியத்துக்கு மட்டுமே சொந்தம் என்று கூற முடியாது. இலக்கிய மொழி, இருண்மை, பொருள் மருட்சிக்கு இடம் தருவது; பகுத்தறிவுக் குப் பொருத்தமற்ற இலக்கண அமைப்புகள் கொண்டது; பொருள் செறிவு கொண்டது; உணர்ச்சிகளை வெளியிடும் தன்மை கொண்டது; படிப்பவனது உணர்ச்சியைத் தன்வய மாக்குவது. இதில் குறியீடும் ஒலிக்குறிப்பும் பயின்று வருகின் தன. யாப்புச் சிறப்பு, மோனை போன்ற அழகுபடுத்தும் முறைகள் உள்ளன. அறிவியல் மொழியில் இருந்து இலக்கிய மொழி வேறு பட்டது. உணர்ச்சிக் கவிதைகளில் (Lyrics) ஒலி முக்கியத்துவம் உடையது. உதாரணம் கண்ணன் பாட்டு, Cde to a Nightingale (Keats), Skylark (Shelley). Felpsssturestáv suge unsafgest @adžG பத்தில் மாற்றம் அடைகிறான். நான்’ என்பது உண்மையில் காணும் மனிதனினின்றும் வேறுபட்டது. இலக்கியப் பாத்தி சத்திற்குக் கடந்த காலமும் இல்லை, வருங்காலமும் இல்லை’. இதை மறுக்கவேண்டும். உண்மை வாழ்வில் காலம் இடம் வேறு. மிக Realistic, மெய்யியல், இயல்பியல் நாவல்களில்கூட தேர்வும் புனைவும் உள்ளன: கற்பனை உள்ளது. இப்சன் எழுதிய பொம்மை வீடு (Doll House), Gagāāvljusrā Qugsbujuyá (Tempest) 2-57 தனங்கள். சில அறிவியல் நூல்களில் இலக்கிய நயம் மிகக் காணப்படலாம். உதாரணம், பிளாட்டோவின் குடியரசு {ரிபப்ளிக்). இலக்கியத்தில் உருவகம் முக்கியமானது. பிளேக்கின் புலியில் (Tiger) வருபவை முற்றிலும் உருவகங்கள். இவை மூலம் தத்துவக் கருத்துக்களை விளக்கியவர்கள் ஹெகல் மாணவர்கள் விஷர், ஹார்ட்மான். இவை இலக்கியங்களல்ல. திட்டமிட்ட புறச்சட்டங்களைப் பயன்படுத்தலாம் அல்லது ஒரே ஒரு உடற்கூற்றை மிகைப்படுத்தலாம் (டால்ஸ் டாய், தாமஸ்மான்). அதிக விவரங்களைப் படைப்பாளி அளித்