பக்கம்:இலக்கியத்தில் உள்ளடக்கமும் உருவமும்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ప్లే డీ நா. வானமாமலை டவை அல்ல. சமுதாய நிலையங்களின் பகுதிகளும் அல்ல. அவற்றை ஒரு வகையான சமுதாய நிலையம், பிற சமுதாய நிலையங்களோடு தொடர்புடையவை எனக் கொள்ளலாம். குறுகிய நிலை-புறநிலையில் இத்தொடர்பு பற்றி ஆராய்ச்சி, சமூக-அரசியல் சூழ்நிலைகளோடு இலக்கியம் கொண்டுள்ள தொடர்பு பற்றிப் பிரச்சினைகள் எழுந்தன. இலக்கியத்தில் மேல் சமுதாயத்தினரின் செல்வாக்கை மார்க்ஸ்

  • + w ஆராய்ந்தனர். இன்றைய சமுதாயத்தில் இலக்கியத்துச் முதாயத்துக்கும் உள்ள தொடர்பை அறிவ துடன் வருங் வர்க்கமற்ற சமுதாயத்தில் இலக்கியம்

எப்படியிரு வேண்டுமென்பதற்குரிய கருத்துக்களையும் கொண்டிருந்தனர். நிகழ்காலத்தை அறிபவர் மட்டுமல்லர்; வருங்காலத்தை உணர்ந்தும் கூறுபவர்கள். "சமுதாயத்தைச் சொல்லில் வடித்தளிப்பதே இலக்கியம்’ டி. டொனால்ட். எக்கால இலக்கியமும் அக்காலச் - - மு 冷 & .3

|க்கொள்வதால் ஏற்படும் சிக்கல்கள் . பிறப்பு-முக்கியப்படுத்தப்படலாம். எந்த வர்க்கத்தால் படைக்கப்படுகிறது? அக் ம் வளர்ச்சி சார்ந்த அளவு பாதிக்கப்படு ாவில் மூன்று கூறுகள் உள்ளன. எழுத்தாள இலக்கிய சமூக உட்பொருள், சமுதாயத்தில் காலச் சமூ கிறதா? இ னது சமூகவியல், இலக் இலக்கியம் பெறும் செல்வாக்கு என்ற மூன்று பிரிவுகளில் எழுத்தாளன் சமுதாய உறுப்பினன். வாழ்க்கை வரலாறு, வர்க்கம், குடும்பம், பொருளாதாரநிலை பற்றி ஆய்வு வேண் டும். பிரபு-இடைத்தர-தொழிலாளி-இவ்வெழுத்தாளர்கள் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்கு பற்றியும் ஆராய வேண்டும். தற்கால இலக்கியம் இடைத்தர எழுத்தாளர்களைத் தோற்று வித்துள்ளது. ந்து விதிவிலக்கு. உழவர், தொழிலாளர் వ్రైకణ மக்கள் எழுத்தாளரில் மிகக் குறைவு. பூரிஸ், கார்லைல், டிக்கன்ஸ் விதிவிலக்கு. ரஷியாவில் செக்காவுக்கு முந்தியவர்கள் பிரபுக் குடும்பம். டால்ஸ்டாய்-டாஸ்டாயெவ்ஸ்கி பிரபுக்கள். இத்தகைய செய்திகளைச் சேகரிக்கலாம்; விளக்குவது கடினம். எழுத்தாளன் பிறந்த சமுதாயத்தோடு அவன் எத் தகைய தொடர்புகொண்டுள்ளான்? கம்யூனிஸ்ட் எழுத்தாளர் கள் தொழிலாளிப் பிரிவைச் சேர்ந்தவரல்லர். பி. என்