பக்கம்:இலக்கியத் தலைவர் கலைஞர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. §4. H கலைஞர் தம் கவிதைகளில் திருக்குறளைப் பற்றி உரைத்துள்ள உரைகளைப் பின்வரும் அடிப்படைகளில் (ஒன்றோடொன்று தொடர்புடையனவே ஆயினும்) வகை தொகை செய்யலாம்: i. 笠 零

T. g. il. 13. திருக்குறள் புகழ் திருக்குறள் ஆட்சி (இருவகை) திருக்குறள் ஆட்சிகளின் பயில்வெண் விளக்கம். திருக்குறள் ஈடுபாடு திருக்குறள் ஆட்சி-மாட்சி (நயம்) திருக்குறள் ஈடுபாட்டுக்குக் காரணம் திருக்குறள் வழிச் சிந்தனை திருக்குறள் ஆராய்ச்சி திருக்குறளை ஒட்டி நகைச்சுவை திருக்குறளும் கட்சியும் அரசியலும் திருக்குறள் வழி வாழ வேட்கை, திருவள்ளுவர் வாழ்க்கை பற்றி ஆராய்ச்சி 3.1 திருக்குறள் புகழ் 1. மறைக்குளம் திருக்குறளே ! மறைக்கு உளம் திருக்குறளே! )ةُ يَه ميسة { இத்தரை போற்றும் கற்றறி வள்ளுவர் (ப. 47) மாமேதை வள்ளுவர் (ப. 51) தமிழ்மேதை வள்ளுவர் (ப. 53) இருளுடையார்க்கு நெஞ்சத்தில் விளக்கேற்றி வைததாா (ப. 55) அருமறையாம் திருக்குறள் (ւ. 70}